• Login
Saturday, July 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இந்தியா செல்லும் இலங்கையர்களுக்கு விசா தொடர்பில் வெளியான அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
July 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இந்தியா செல்லும் இலங்கையர்களுக்கு விசா தொடர்பில் வெளியான அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையர்களுக்கு காலதாமதமின்றி மற்றும் சுமுகமாக விசாக்களை வழங்குவது எமது நிலையான கொள்கையாகும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.


இந்தியாவிற்குப் பயணிக்கும் இலங்கையர்களும் இ-விசா வசதியைப் பெற முடியும். எனினும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக விண்ணப்பிக்க விரும்பும் இலங்கைப் பிரஜைகள், ஒன்லைனில் விண்ணப்பித்து இந்திய துணைத்தூதரக விண்ணப்ப மையங்களில் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது. 

உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்ககையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,,

 இந்தியாவிற்குப் புனித யாத்திரைக்காக, குறிப்பாக பௌத்த புனிதத்
தலங்களுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு, விசாக்கள் விரைவாக
வழங்கப்படுகின்றன.

 புத்தசாசன,  அமைச்சினால் பரிந்துரைக்கப்படும் விண்ணப்பங்கள்

இயன்றவரை, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்
அமைச்சினால் பரிந்துரைக்கப்படும் விண்ணப்பங்கள், 10 அல்லது அதற்கு மேற்பட்ட
யாத்திரிகர்களைக் கொண்ட குழுக்களுக்கு கட்டணமின்றி (Gratis) வழங்கப்படுகின்றன.

இந்தியா செல்லும் இலங்கையர்களுக்கு விசா தொடர்பில் வெளியான அறிவிப்பு | Visas For Sri Lankans Traveling To India

இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்காகச் செயல்பட்ட விசா சேவை வழங்குநர் நிறுவனம்
மாற்றப்பட்டிருந்த காரணத்தால், குறுகிய காலத்திற்கு இந்நடைமுறை
நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, 2026 ஜூலை 7 ஆம்திகதி முதல் புதிய சேவை
வழங்குநர் தனது பணிகளைத் தொடங்கியுள்ளதையடுத்து, இலங்கை யாத்திரிகர்களுக்கான
கட்டணமில்லா விசா வழங்கும் நடைமுறை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

 முன்னர் இருந்த நடைமுறையைப் போலவே, இவ்வாறான கோரிக்கைகள் புத்தசாசன, சமய
மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக அனுப்பப்பட வேண்டும். 10 அல்லது
அதற்கு மேற்பட்டோர் கொண்ட குழுவாக விண்ணப்பிக்க முடியும்.

உயிரியல் அடையாளத் தகவல்

மேலும்,
விண்ணப்பதாரர்கள் தங்களது உயிரியல் அடையாளத் தகவல்களை (Biometrics) பதிவு
செய்வதற்காக குழுவாகவோ அல்லது தனித்தனியாகவோ தமக்குச் சௌகரியமான முறையில் ICAC
மையங்களுக்கு வரலாம். இது இந்திய அரசின் புதிய விதிமுறைகளின் கீழ்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், 12 வயது முதல் 70 வயது வரையிலானவர்களுக்கே
உயிரியல் அடையாளப் பதிவு அவசியமாகும்.

இந்தியா செல்லும் இலங்கையர்களுக்கு விசா தொடர்பில் வெளியான அறிவிப்பு | Visas For Sri Lankans Traveling To India

 உயிரியல் அடையாளப் பதிவுக்காக ICAC மையங்களுக்கு வருகை தரும் ஏனைய மூத்த
குடிமக்களுக்காக, அவர்களின் காத்திருப்பு நேரத்தை இயன்றவரை குறைக்கும் வகையில்
சிறப்பு மற்றும் விரைவுபடுத்தப்பட்ட நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

உயிரியல் அடையாளத் தகவல்களைப் பதிவு செய்வதன் மூலம், அவர்கள் இந்தியாவிற்கு
வந்தடைந்தபோது குடிவரவு செயல்முறைகளை சுலபமாகவும் வசதியாகவும் நிறைவு செய்ய
முடியும்.

மேலே குறிப்பிடப்பட்ட நடைமுறையின்படி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும்
இலங்கை யாத்திரிகர்களுக்கு எந்தவித விசா கட்டணமும் இல்லை.

எனவே, இலங்கை
யாத்திரிகர்களுக்கான விசா கட்டணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற கேள்வியே
எழுவதில்லை. இருப்பினும், ICAC வழங்கும் சேவைகளுக்காக, விண்ணப்பதாரர்கள்
இலங்கை ரூபாய் 1,855/- சேவைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது.       

[Q7ZEERM[

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

          

 

Read More

Previous Post

13ஆவது மாடியில் இருந்து விழுந்த ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழந்தார் | Makkal Osai

Next Post

சாரி வேண்டாம்.. நீதி வேண்டும் என்றார் விஜய்.. இப்போது ஒரு சாரி கூட சொல்லவில்லை.. சாடிய கனிமொழி! | Kanimozhi: CM Vijay didn’t Even Say Sorry Now for the Lockup death says DMK MP Kanimozhi

Next Post
சாரி வேண்டாம்.. நீதி வேண்டும் என்றார் விஜய்.. இப்போது ஒரு சாரி கூட சொல்லவில்லை.. சாடிய கனிமொழி! | Kanimozhi: CM Vijay didn’t Even Say Sorry Now for the Lockup death says DMK MP Kanimozhi

சாரி வேண்டாம்.. நீதி வேண்டும் என்றார் விஜய்.. இப்போது ஒரு சாரி கூட சொல்லவில்லை.. சாடிய கனிமொழி! | Kanimozhi: CM Vijay didn't Even Say Sorry Now for the Lockup death says DMK MP Kanimozhi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin