Last Updated:
எல்லைப் பிரச்சினை போன்ற இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் இருதரப்பு உறவின் ஒட்டுமொத்தப் போக்கைத் தீர்மானிக்கக் கூடாது
இந்தியா மற்றும் சீனா உறவில் புதிய திருப்பமாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சீனாவின் துணை அதிபர் ஹான் ஜெங் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.


