• Login
Sunday, September 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இந்தியா – சீனாவை குறிவைக்கும் அமெரிக்கா! ட்ரம்பின் கைகளுக்கு சென்ற அதிகாரம்

GenevaTimes by GenevaTimes
September 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இந்தியா – சீனாவை குறிவைக்கும் அமெரிக்கா! ட்ரம்பின் கைகளுக்கு சென்ற அதிகாரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை தொடர்ந்து கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.


‘Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026’ எனப்படும் இந்தச் சட்டம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் அவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்பின் கையெழுத்துடன் சட்டமாகியுள்ளது.




இந்தச் சட்டத்தின் கீழ், ரஷ்ய கச்சா எண்ணெய் அல்லது எரிவாயுவை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருள்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எரிசக்தியின் முக்கிய இறக்குமதியாளர்கள் 


இதில் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட ரஷ்ய எரிசக்தியின் முக்கிய இறக்குமதியாளர்கள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா - சீனாவை குறிவைக்கும் அமெரிக்கா! ட்ரம்பின் கைகளுக்கு சென்ற அதிகாரம் | Us Targets India And China




எனினும், இந்தியா அல்லது சீனா மீது 100 சதவீத வரி தானாகவே நடைமுறைக்கு வந்துவிட்டதாக இந்தச் சட்டம் பொருள்படாது.



வரி விதிக்க வேண்டிய நாடுகள், வரி விகிதம் உள்ளிட்ட அம்சங்களில் அமெரிக்க நிர்வாகத்திற்கு பரந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.




ரஷ்ய கச்சா எண்ணெயின் முக்கிய கொள்முதல் நாடுகளாக இந்தியாவும் சீனாவும் உள்ளன.



இதனால் புதிய அமெரிக்க சட்டத்தின் கீழ் இரு நாடுகளும் கூடுதல் வர்த்தக அழுத்தத்தை எதிர்கொள்ளக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.



அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை கட்டுப்படுத்துவதுடன், ரஷ்யாவுடன் எரிசக்தி வர்த்தகத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளும் நாடுகள் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

10 நிமிடத்திற்கு மேல் உள்ளே இருந்தால் கதவு திறந்துவிடும்… நியூயார்க்கில் நிறுவப்பட்ட இலவச பொது கழிப்பறைகள் … | Makkal Osai

Next Post

மீண்டும் மீண்டும் சட்டவிரோத மருத்துவமனைகள் கண்டறியப்படுவதை அடுத்து, சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த MMA வலியுறுத்துகிறது – Malaysiakini

Next Post

மீண்டும் மீண்டும் சட்டவிரோத மருத்துவமனைகள் கண்டறியப்படுவதை அடுத்து, சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த MMA வலியுறுத்துகிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin