• Login
Tuesday, October 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இந்தியா கூட்டணி பேரணி; ராகுல், பிரியங்கா, கார்கே, மம்தா பங்கேற்பு…

GenevaTimes by GenevaTimes
October 13, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
இந்தியா கூட்டணி பேரணி; ராகுல், பிரியங்கா, கார்கே, மம்தா பங்கேற்பு…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி,தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி பேரணியில் ஈடுபட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும். வாக்குத் திருட்டு குற்றச் சாட்டை முன்வைத்தும் கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரி டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணியாக சென்றுள்ளனர். இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் எதிர்க்கட்சிகள், இளைஞர்கள், சமூக அமைப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு நோக்கிப் பேரணியாகச் சென்று தலைமை நீதிபதியிடம் மனு அளிக்க உள்ளனர்.

அதில், வாக்குத் திருட்டைத் தடுக்கவும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (எஸ்.ஐ.ஆர்.) நிறுத்தவும், ஞானேஷ் குமார் பதவி விலகவும் வலியுறுத்த உள்ளனர்.

இது தொடர்பாக சந்திப்புக்கு நேரம் கேட்டு. தலைமை நீதிபதி சூரியகாந்துக்கு காங்கிரசார் கடிதம் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை தலைமை நீதிபதி ஏற்க மறுத்து இருப்பதாக கோர்ட்டு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக இந்தியா கூட்டணி நடத்தும் போராட்டங்கள் குறித்து முன்னதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில்,

இது ‘சிவ தாண்டவம்’, ‘சிவபெருமானின் ஊர்வலம்’. இதற்கு எந்தவிதமான முன் திட்டமிடலும் தேவையில்லை. இதில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். யாரையும் தடுக்க முடியாது” என்றார்.

The post இந்தியா கூட்டணி பேரணி; ராகுல், பிரியங்கா, கார்கே, மம்தா பங்கேற்பு… appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

தங்கம் வாங்க போறவங்களுக்கு குட் நியூஸ்.. தொடர்ந்து 2ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை..!! | Gold Price Falls for Second Straight Day in Tamil Nadu: 22K Gold at Rs 13,685 per Gram, Savaran at Rs 1,09,480

Next Post

தேரர்களின் போராட்டத்தில் மறைந்து கிடக்கும் ஈஸ்டர் தாக்குதல் கைதுகளைத் தடுக்கும் ஒரு அரசியல் சதி..

Next Post
தேரர்களின் போராட்டத்தில் மறைந்து கிடக்கும் ஈஸ்டர் தாக்குதல் கைதுகளைத் தடுக்கும் ஒரு அரசியல் சதி..

தேரர்களின் போராட்டத்தில் மறைந்து கிடக்கும் ஈஸ்டர் தாக்குதல் கைதுகளைத் தடுக்கும் ஒரு அரசியல் சதி..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin