• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

”இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்.. எங்களை யாரும் பிரிக்க வேண்டாம்”

GenevaTimes by GenevaTimes
June 1, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
”இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்.. எங்களை யாரும் பிரிக்க வேண்டாம்”
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இன்று 7ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில், டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களும், அகிலேஷ் யாதவ், சரத் பவார், அரவிந்த் கெஜ்ரிவால், பிரகாஷ் கரத், டி.ராஜா, டி.ஆர்.பாலு, தேஜஸ்வி யாதவ், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக்கு பிறகு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, இந்தியா கூட்டணி 295 தொகுதிகளில் வெல்லும் என்றும், இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றும் எங்களை பிரிக்க வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

விளம்பரம்

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 40 இடங்களை பெறும் எனவும், பாஜக படுதோல்வி அடையும் என்றும் தெரிவித்தார்.

மக்களவை தேர்தலின் பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று மாலை 6:30 மணிக்கு நியூஸ்18 தமிழ்நாடுவில் வெளியாகும் நிலையில், தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகிறது.

.

Read More

Previous Post

முச்சக்கரவண்டி கட்டண குறைப்பு! வெளியான அறிவிப்பு

Next Post

“ஓய்வுக்கு பிறகு தொழில்முறை கிரிக்கெட் விளையாடுவது எளிதல்ல” – தோனி | professional cricket not easy after retirement ms dhoni

Next Post
“ஓய்வுக்கு பிறகு தொழில்முறை கிரிக்கெட் விளையாடுவது எளிதல்ல” – தோனி | professional cricket not easy after retirement ms dhoni

“ஓய்வுக்கு பிறகு தொழில்முறை கிரிக்கெட் விளையாடுவது எளிதல்ல” - தோனி | professional cricket not easy after retirement ms dhoni

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin