• Login
Monday, February 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“இந்தியா கூட்டணியை தலைமை தாங்க ஸ்டாலினே சிறந்த நபர்” – காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 16, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“இந்தியா கூட்டணியை தலைமை தாங்க ஸ்டாலினே சிறந்த நபர்” – காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 16, 2026 5:17 PM IST

ராகுலை பிரதமராக்க மு.க. ஸ்டாலினால் மட்டுமே முடியும் என்றும், இந்தியா கூட்டணியை தலைமை தாங்க முதலமைச்சர் ஸ்டாலினே சிறந்த நபர் என்றும் மணிசங்கர் ஐயர் தெரிவித்தார். 

News18
News18

இந்தியா கூட்டணிக்குத் தலைமை தாங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான் சரியான நபர் என முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர், திருவனந்தபுரத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பங்கேற்றார். அப்போது, காங்கிரஸ் விட்ட பணியை மீண்டும் முதல்வராகவுள்ள பினராயி விஜயன் தொடரவேண்டும் எனத் தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ராகுலை பிரதமராக்க மு.க. ஸ்டாலினால் மட்டுமே முடியும் என்றும், இந்தியா கூட்டணியை தலைமை தாங்க முதலமைச்சர் ஸ்டாலினே சிறந்த நபர் என்றும் தெரிவித்தார்.

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது; “இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க சிறந்த மனிதர் மு.க. ஸ்டாலின்தான் என நான் நினைக்கிறேன். ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமராக காமராஜரிடம் கேட்டபோது, “ஆங்கிலமும் தெரியாது, இந்தியும் தெரியாது. பிறகு எப்படி?” என அவர் தெரிவித்தார். எனவே மு.க. ஸ்டாலினும் அதே நிலையில்தான் இருக்கிறார்.

#WATCH | Thiruvananthapuram, Kerala: Mani Shankar Aiyar says, “…If the INDIA bloc is consolidated, I think the best man to consolidate it is MK Stalin. When Kamaraj was asked to become the PM of India in succession to Jawaharlal Nehru, he had one sentence to say – “No English,… pic.twitter.com/b3lopII9Gx


— ANI (@ANI) February 16, 2026

கடந்த ஒரு வருடமாக ஸ்டாலின், இந்தியாவின் கூட்டாட்சிக்கு பொருத்தமான ஒவ்வொரு விஷயத்தையும் எழுப்பி வருகிறார். எனவே இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க மு.க. ஸ்டாலின் சிறந்த நபர் என நான் நம்புகிறேன். அதேபோல், ராகுல் காந்தி பிரதமராவதற்கும் அவர் தடையாக இருக்கமாட்டார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read More

Previous Post

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் உட்பட மூவர் கைது

Next Post

IND vs PAK | அசீம் முனீர் vs மொஹ்சின் நக்வி.. பாகிஸ்தானில் பிரச்சனையாக உருவெடுத்த டி20 உலகக் கோப்பை தோல்வி! | விளையாட்டு போட்டோகேலரி

Next Post
IND vs PAK | அசீம் முனீர் vs மொஹ்சின் நக்வி.. பாகிஸ்தானில் பிரச்சனையாக உருவெடுத்த டி20 உலகக் கோப்பை தோல்வி! | விளையாட்டு போட்டோகேலரி

IND vs PAK | அசீம் முனீர் vs மொஹ்சின் நக்வி.. பாகிஸ்தானில் பிரச்சனையாக உருவெடுத்த டி20 உலகக் கோப்பை தோல்வி! | விளையாட்டு போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin