• Login
Sunday, May 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக இவரை தான் நியமிக்க வேண்டும்..” – தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தல்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 17, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக இவரை தான் நியமிக்க வேண்டும்..” – தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தல்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 17, 2026 9:05 AM IST

ரேவந்த் ரெட்டி அடுத்த பத்தாண்டுகளுக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நீடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி

2029 மக்களவைத் தேர்தலில் ’இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்த வேண்டும் என்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், பிரதமர் பதவிக்கான தனிப்பட்ட லட்சியத்தை விட, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி ஆட்சிக்குக் கொண்டு வருவதே ராகுல் காந்தியின் முதன்மையான நோக்கமாக இருப்பதாகக் கூறினார். இருப்பினும் அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ராகுல் காந்தியை தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி தான் வற்புறுத்தியதாகவும் தெரிவித்தார்.

அடுத்த மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி ’இந்தியா’ கூட்டணியின் பிரதமர் முகமாக முன்னிறுத்தப்படுவார் என்று கூறிய ரேவந்த் ரெட்டி, தங்களது கூட்டணி சார்பில் பொதுவான கொள்கை விளக்க அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். ராகுல் காந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக உயர்த்துவதே தனது இலக்கு என்று கூறிய ரேவந்த் ரெட்டி, அடுத்த பத்தாண்டுகளுக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நீடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

2034 ஆம் ஆண்டு வரை தெலங்கானா முதலமைச்சராக தொடர்வேன் என்றும் அதன்பிறகு தனது அனுபவத்தை தேசிய அளவில் பகிர்ந்து கொண்டு, நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்வேன் என்றும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறினார்.

Location :

Hyderabad,Hyderabad,Telangana

தமிழ் செய்திகள்/இந்தியா/

“இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக இவரை தான் நியமிக்க வேண்டும்..” – தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தல்!

Read More

Previous Post

வீடொன்றில் மர்மமாக உயிரிழந்து கிடந்த நபர்! விசாரணைகள் தீவிரம்

Next Post

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பெரும் நிதி மோசடி: போலி மின்னஞ்சலால் 974,000 திர்ஹாம் தவறான கணக்கிற்கு மாற்றம்! – Sri Lanka Tamil News

Next Post
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பெரும் நிதி மோசடி: போலி மின்னஞ்சலால் 974,000 திர்ஹாம் தவறான கணக்கிற்கு மாற்றம்! – Sri Lanka Tamil News

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பெரும் நிதி மோசடி: போலி மின்னஞ்சலால் 974,000 திர்ஹாம் தவறான கணக்கிற்கு மாற்றம்! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin