• Login
Sunday, June 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“இந்தியா கூட்டணியின் நோக்கமே கேள்விக்குறியாகும்..” – மார்க்., கம்யூ., எம்.ஏ.பேபி பரபரப்பு கடிதம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 7, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“இந்தியா கூட்டணியின் நோக்கமே கேள்விக்குறியாகும்..” – மார்க்., கம்யூ., எம்.ஏ.பேபி பரபரப்பு கடிதம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 07, 2026 9:52 AM IST

INDIA Alliance | பாஜகவுடன் தொடர்பு குற்றச்சாட்டு குறித்து தெளிவுபடுத்தாவிட்டால் இந்தியா கூட்டணியின் நோக்கமே கேள்விக்குறியாகும் என எம்.ஏ.பேபி, சுட்டிக்காட்டியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் பேபி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் பேபி

பாஜகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்குமாறு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எம்.ஏ.பேபி கடிதம் அனுப்பியுள்ளார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின்போது ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக, பாஜகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறைமுக ஒப்பந்தம் செய்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தனர்.

இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, குற்றச்சாட்டு குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த விஷயங்களை தெளிவுபடுத்தாவிட்டால் இந்தியா கூட்டணியின் நோக்கமே கேள்விக்குறியாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெல்லியில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறும் நிலையில், எம்.ஏ.பேபியின் இந்த கடிதம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

Previous Post

ரொட்டி தன்சல் கோர விபத்து: இருவருக்கு விளக்கமறியல்

Next Post

149 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் இது முதல்முறை… உலகின் முதல் பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் நிகழ்த்திய சாதனை!

Next Post
149 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் இது முதல்முறை… உலகின் முதல் பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் நிகழ்த்திய சாதனை!

149 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் இது முதல்முறை... உலகின் முதல் பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் நிகழ்த்திய சாதனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin