• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘இந்தியா’ கூட்டணியின் குடியரசு துணைத் தலை​வர் வேட்பாளர்… யார் இந்த சுதர்சன் ரெட்டி? | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 19, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
‘இந்தியா’ கூட்டணியின் குடியரசு துணைத் தலை​வர் வேட்பாளர்… யார் இந்த சுதர்சன் ரெட்டி? | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 19, 2025 1:53 PM IST

ஜெகதீப் தன்​கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.

சுதர்சன் ரெட்டிசுதர்சன் ரெட்டி
சுதர்சன் ரெட்டி

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.

குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் தனது பதவியை கடந்த மாதம் 21ஆம் தேதி ராஜி​னாமா செய்​தார். இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வுசெய்வதற்கான தேர்தலை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், போட்டி இருந்தால், அடுத்த மாதம் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடை​பெறும் என்று அறி​வித்​துள்​ளது.

குடியரசு துணைத் தலை​வர் பதவிக்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த 7 ஆம் தேதி தொடங்​கியுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிர மாநில ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார்.

‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில், காங்கிரஸ் கட்சி அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த சுதர்சன் ரெட்டி?

1946-ம் ஆண்டு ஆந்திராவில் பிறந்த சுதர்சன் ரெட்டி, ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று 1971ஆம் ஆண்டில் வழக்கறிஞராக பதிவு செய்தார். தொடர்ந்து 1988- 90 களில் ஆந்திர அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து 1995-ம் ஆண்டில் ஆந்திராவின் உயர்நீதிமன்ற நீதிபதியானார்.

2005-ம் ஆண்டில் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், 2007ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை அவர் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார்.

அதேநேரம் இதுவரை எந்த அரசியல் கட்சியையும் சாரதவராகவும் எந்த தேர்தலிலும் போட்டியிட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

August 19, 2025 1:45 PM IST

Read More

Previous Post

வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற இளம் யுவதி மாயம்

Next Post

பயணிகள் ரயில் vs சரக்கு ரயில்.. எந்த ரயில் ஓட்டுநருக்கு அதிக சம்பளம் தெரியுமா? 90% பேருக்கு தெரியாது! | வணிகம்

Next Post
பயணிகள் ரயில் vs சரக்கு ரயில்.. எந்த ரயில் ஓட்டுநருக்கு அதிக சம்பளம் தெரியுமா? 90% பேருக்கு தெரியாது! | வணிகம்

பயணிகள் ரயில் vs சரக்கு ரயில்.. எந்த ரயில் ஓட்டுநருக்கு அதிக சம்பளம் தெரியுமா? 90% பேருக்கு தெரியாது! | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin