• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இந்தியா – கனடா கிரிக்கெட் போட்டி மழையால் தாமதம்

GenevaTimes by GenevaTimes
June 15, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
இந்தியா – கனடா கிரிக்கெட் போட்டி மழையால் தாமதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் இன்று நடக்கும் 33ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவுடன் மோதுகிறது. 

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் 3 லீக் ஆட்டங்களில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவை வரிசையாக வீழ்த்தி 6 புள்ளிகளுடன் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறி விட்டது.

கனடா அணியை எடுத்துக் கொண்டால், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது. அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதயும் படிங்க:  இறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் தான் மோதும்.. இந்த முறை இந்தியா விடாது… காரணம் இதுதான்!

இந்த போட்டியில் இந்தியாவுக்கு எதிராக முடிந்த வரை கடும் சவால் அளிக்க முயற்சிக்கும். இந்த நிலையில், மழை காரணமாக இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.





நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02

NEWS21

நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்…

NEWS21

நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்…

Read More

Previous Post

Ind vs Can Abandoned: தொடர் மழை, ஈரப்பதம் மிக்க மைதானம்! ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்ட இரண்டாவது போட்டி-match between india and canada abandoned without a ball bowled

Next Post

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

Next Post
நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி
உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin