• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

’இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல; 140 கோடி மக்களுடன் ஏற்கெனவே போராடுகிறோம்’ இலங்கை தமிழர் வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்!

GenevaTimes by GenevaTimes
May 19, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
’இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல; 140 கோடி மக்களுடன் ஏற்கெனவே போராடுகிறோம்’ இலங்கை தமிழர் வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உச்சநீதிமன்றத்தின் கருத்து

நீதிபதி திபங்கர் தத்தா, “இந்தியா ஒரு சத்திரம் அல்ல, உலகம் முழுவதிலிருந்து அகதிகளை வரவேற்க முடியாது. ஏற்கனவே 140 கோடி மக்களுடன் இந்தியா போராடி வருகிறது,” என்று கூறினார். மனுதாரரின் வழக்கறிஞர், அவரது குடும்பம் இந்தியாவில் வசிப்பதாகவும், இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் வாதிட்டார். மேலும், மனுதாரர் மூன்று ஆண்டுகளாக நாடு கடத்தல் நடவடிக்கைகள் இல்லாமல் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இருப்பினும், நீதிபதி தத்தா, “இந்தியாவில் குடியேற உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?” என்று கேள்வி எழுப்பி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19 மற்றும் 21 ஆகியவை இந்திய குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று விளக்கினார்.

Read More

Previous Post

கனடா பிரித்தானியாவின் புதிய கூட்டு நகர்வு! ஈழத்தமிழர்களின் முதுகில் குத்திய அமெரிக்கா

Next Post

வீட்டுக் கடன் வாங்கப் போறீங்களா? இஎம்ஐ தொகை குறைவாக இருக்கணுமா…? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…

Next Post
வீட்டுக் கடன் வாங்கப் போறீங்களா? இஎம்ஐ தொகை குறைவாக இருக்கணுமா…? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…

வீட்டுக் கடன் வாங்கப் போறீங்களா? இஎம்ஐ தொகை குறைவாக இருக்கணுமா...? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin