• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்தியா ஏ அணிக்கெதிரான டெஸ்ட்: இங்கிலாந்து லயன்ஸ் ரன் குவிப்பு | england lions cores runs in test match against india a

GenevaTimes by GenevaTimes
June 2, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
இந்தியா ஏ அணிக்கெதிரான டெஸ்ட்: இங்கிலாந்து லயன்ஸ் ரன் குவிப்பு | england lions cores runs in test match against india a
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கான்டெர்பரி: இந்​தியா ஏ அணிக்​கெ​தி​ரான அதி​காரப்​பூர்வ டெஸ்ட் போட்​டி​யில் இங்​கிலாந்து லயன்ஸ் அணி 3-ம் நாள் ஆட்​டத்​தின்​போது 5 விக்​கெட் இழப்புக்கு 413 ரன்​கள் குவித்​துள்​ளது.

இந்​தியா ஏ, இங்​கிலாந்து லயன்ஸ் அணி​களுக்கு இடையி​லான இந்த ஆட்​டம் இங்​கிலாந்​தின் கான்​டர்​பரி நகரிலுள்ள செயின்ட் லாரன்ஸ் மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது. முதலில் விளை​யாடிய இந்​தியா ஏ அணி முதல் இன்​னிங்​ஸில் 125.1 ஓவர்​களில் அனைத்து விக்​கெட் இழப்​புக்கு 557 ரன்கள் குவித்​தது. கருண் நாயர் 204 ரன்​கள் குவித்​தார்.

யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 24, அபிமன்பு ஈஸ்​வரன் 8, சர்​பி​ராஸ் கான் 92, துருவ் ஜூரெல் 94, நித்​திஷ் ரெட்டி 7, ஷர்​துல் தாக்​குர் 27, ஹர்ஷ் துபே 32, அன்​ஷுல் காம்​போஜ் 23, ஹர்​ஷித் ராணா 16 ரன்​கள் எடுத்​தனர்.

பின்​னர் விளை​யாடிய இங்​கிலாந்து லயன்ஸ் அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் 2 விக்​கெட் இழப்​புக்கு 237 ரன்​கள் எடுத்​திருந்​தது. நேற்று 3-ம் நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய அந்த அணி தேநீர் இடைவேளை​யின்​போது 98 ஓவர்​களில் 5 விக்​கெட் இழப்​புக்கு 413 ரன்​கள் எடுத்​துள்​ளது. பென் மெக்​கினி 16, எமிலியோ கே 46, மேக்ஸ் ஹோல்​டன் 101, ஜேஸ்ம் ரியூ 8, ரெஹான் அகமது 3 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தனர். டாம் ஹெயின்ஸ் 167, டான் மவுஸ்லி 48 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் உள்​ளனர்.



Read More

Previous Post

’ஈபிஎஸை ஒருமையில் பேசிய ஆதவ் அர்ஜூனா’ மனைவியின் பணத்தில் வாழ்வதாக மைத்துனர் சாடல்!

Next Post

கடந்த ஆண்டு மே மாதத்தை விட 16.4% அதி​கமாக ரூ.2 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் | GST tax collection of Rs. 2 lakh crore

Next Post
கடந்த ஆண்டு மே மாதத்தை விட 16.4% அதி​கமாக ரூ.2 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் | GST tax collection of Rs. 2 lakh crore

கடந்த ஆண்டு மே மாதத்தை விட 16.4% அதி​கமாக ரூ.2 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் | GST tax collection of Rs. 2 lakh crore

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin