• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி வெற்றி | south africa a beats india a in test cricket

GenevaTimes by GenevaTimes
November 10, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி வெற்றி | south africa a beats india a in test cricket
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: இந்​தியா ஏ அணிக்​கெ​தி​ரான டெஸ்ட் கிரிக்கெட் போட்​டி​யில், தென் ஆப்​பிரிக்க அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 2 அதி​காரப்​பூர்​வ​மற்ற டெஸ்ட் போட்​டித் தொடரில் தென் ஆப்​பிரிக்க ஏ அணி விளை​யாடி

வரு​கிறது. முதல் போட்​டி​யில் இந்​திய ஏ அணி வெற்றி பெற்​றது. இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 6-ம் தேதி தொடங்​கியது.

இந்​தப் போட்​டி​யில் இந்​தியா ஏ அணி முதல் இன்​னிங்​ஸில் 255 ரன்​களும், தென் ஆப்​பிரிக்க ஏ அணி 221 ரன்​களும் எடுத்​தன. இதையடுத்து 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​திய ஏ அணி 7 விக்​கெட் இழப்​புக்கு 382 ரன்​கள் குவித்​தது. இதைத் தொடர்ந்து 417 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் தென் ஆப்​பிரிக்க ஏ அணி 2-வது இன்​னிங்ஸை விளை​யாடியது.

3-ம் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் அந்த அணி, 11 ஓவர்​களில் விக்​கெட் இழப்​பின்றி 25 ரன்​கள் எடுத்​திருந்​தது. இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற 4-ம் நாள் ஆட்​டத்தை ஜோர்​டான் ஹெர்​மான் 15, லெசெகோ செனோக்​வானே 9 ரன்​களு​டன் தொடங்​கினர். ஜோர்​டன் ஹெர்​மான் 91, லெசெகோ 77, ஜுபைர் ஹம்சா 77 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தனர். கேப்​டன் தெம்பா பவுமா 59 ரன்​களும், மார்க்​கஸ் ஆக்​கர்​மேன் 24 ரன்​களும் சேர்த்து வீழ்ந்​தனர்.

6-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த கானர் எஸ்​டர்​ஹுய்​சன் 52 ரன்​களும், டியான் வான் வுர்​ரன் 20 ரன்​களும் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்​தனர். 98 ஓவர்​களில் அந்த அணி 5 விக்​கெட் இழப்​புக்கு 417 ரன்​கள் குவித்து 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இதையடுத்து இந்த டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்​கில் சமனில் முடிவடைந்​தது.

ஆட்​ட​நாயக​னாக தென் ஆப்​பிரிக்க ஏ அணியின் மார்க்​கஸ் ஆக்​கர்​மேனும், தொடர்​நாயக​னாக இந்​திய ஏ அணி​யின் துருவ் ஜூரெலும்​ தேர்வாயினர்​.



Read More

Previous Post

ம.பி. சரணாலயத்தில் சபாரி சென்ற ராகுல் காந்தி | rahul gandhi went jungle safari in madhya pradesh

Next Post

அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஐந்துவிதமான ஹோம் லோன்கள்…!

Next Post
அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஐந்துவிதமான ஹோம் லோன்கள்…!

அனைவரும் அறிந்திருக்க வேண்டிய ஐந்துவிதமான ஹோம் லோன்கள்...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin