• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு மட்டும் அனுமதி.. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் அதிரடி தளர்வு! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 26, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு மட்டும் அனுமதி.. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் அதிரடி தளர்வு! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 26, 2026 9:27 PM IST

ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்படவில்லை; இது எதிரிகளுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது – ஈரான்

News18
News18

ஹார்முஸ் ஜல சந்தி வழியே கப்பல்கள் செல்வதற்கு இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் மோதல் கடந்த சில வாரங்களாக கடுமையாக அதிகரித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் சண்டையிட்டு வருகிறது. இந்த மோதல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் எரிபொருள் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

மத்திய கிழக்கு போரின் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் இந்தியா உள்பட 5 நாடுகளுக்கு ஹார்முஸ் நீரினை வழியே கப்பல்களை கொண்டு செல்லலாம் என்கிற தளர்வை அறிவித்துள்ளது. இதன்படி இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் ஈராக் நாடுகளுக்கான கப்பல்கள் ஹார்முஸ் நீரினை வழியே செல்லும்.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்படவில்லை; இது எதிரிகளுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் போரில் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெற்ற நாடுகளின் கப்பல்கள் ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் உதவக்கூடாது மற்றும் ஈரானின் பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழ் செய்திகள்/உலகம்/

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு மட்டும் அனுமதி.. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் அதிரடி தளர்வு!

Read More

Previous Post

பயனர்களை திட்டமிட்டு அடிமையாக்கும் சமூக வலைதளங்கள்: மெட்டா, கூகுள் நிறுவனங்களுக்கு எதிராக அதிரடி தீர்ப்பு – Sri Lanka Tamil News

Next Post

பிரதமர் அன்வார் பரிந்துரை – Malaysiakini

Next Post

பிரதமர் அன்வார் பரிந்துரை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin