• Login
Tuesday, July 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி… தொடரை வெல்லுமா இந்திய அணி…

GenevaTimes by GenevaTimes
March 4, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி… தொடரை வெல்லுமா இந்திய அணி…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்குகிறது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோற்றாலும் 2ஆவது மற்றும் 3ஆவது போட்டிகளில் இந்திய அணி அபார வெற்ற பெற்றது. 3ஆவது டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசியதுடன், ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடரில் 2க்கு ஒன்று என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

விளம்பரம்

ராஞ்சி மைதானம் பேட்டிங்கிற்கு மட்டுமின்றி சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. 4ஆவது டெஸ்ட்டில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதையும் படிங்க:
நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரம்… இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் சென்னை வருகை…

இந்திய அணியில், ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, ஆர் அஷ்வின், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் , முகேஷ் குமார், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்து அணியில் சாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஷோயிப் பஷீர் உள்ளிட்டோர் விளையாடவுள்ளனர்.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

Abusive speech on Sanathanam – Supreme Court slams Udayanidhi | “சனாதனம் குறித்து துஷ்பிரயோக பேச்சு ” – உதயநிதிக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு

Next Post

மாருதி சுஸுகி விற்பனை 1,99,364-ஆக அதிகரிப்பு

Next Post
மாருதி சுஸுகி விற்பனை 1,99,364-ஆக அதிகரிப்பு

மாருதி சுஸுகி விற்பனை 1,99,364-ஆக அதிகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin