• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியாவுடனான மோதலில் 11 வீரர்கள் உயிரிழப்பு – உறுதிப்படுத்திய பாக். ராணுவம் | India-Pakistan ceasefire: Pak. military confirms 11 personnel killed in confrontation with India since May 7

GenevaTimes by GenevaTimes
May 13, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
இந்தியாவுடனான மோதலில் 11 வீரர்கள் உயிரிழப்பு – உறுதிப்படுத்திய பாக். ராணுவம் | India-Pakistan ceasefire: Pak. military confirms 11 personnel killed in confrontation with India since May 7
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்லாமாபாத்: மே 7 முதல் 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்தியாவுடனான மோதலில் தங்கள் ராணுவத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் கடந்த 7ம் தேதி இந்திய விமானப்படை 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இவற்றில் 5 முகாம்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், 4 முகாம்கள் பாகிஸ்தானிலும் இருந்தவை. இந்த தாக்குதலில், பயங்கரவாத முகாம்களின் கட்டிடங்கள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டன. இந்த தாக்குதலில், குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று ராணுவம் தெரிவித்தது.

இதையடுத்து, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே 4 நாட்கள் நடந்த ராணுவ மோதல் கடந்த 10-ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த மோதலில், இந்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 5 பேர் வீர மரணமடைந்ததாகவும், பாகிஸ்தான் தரப்பில் 40-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தங்கள் ஆயுதப்படைகளுக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அதில்,

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவுடனான மோதலில் 11 வீரர்கள் கொல்லப்பட்டனர், 78 பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்ட 11 பேரில், 6 பேர் பாகிஸ்தான் ராணுவத்தையும், 5 பேர் பாகிஸ்தான் விமானப்படையையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் கெல்லர்: இதனிடையே, ஜம்மு காஷ்மீரின் சோபியன் அருகே ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக இந்திய ராணுவ செய்தித் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சோபியான் அருகே ஷோகல் கெல்லர் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவின் ரகசிய தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவம் தேடுதல் வேட்டை மற்றும் அழிப்பு நடவடிக்கையைத் தொடங்கியது. இந்த நடவடிக்கையின் போது, ​​பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தினர், கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது, இதன் விளைவாக மூன்று தீவிர பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் நடந்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

ஓர் இடி முழக்க சகாப்தம்: விராட் கோலியை கிரெக் சாப்பல் போற்றுவது ஏன்? | Why does Greg Chappell admire Virat Kohli

Next Post

ஒன்பது FRU ஊழியர்கள் பலியான விபத்து தொடர்பில் லோரி ஓட்டுநர் கைது | Makkal Osai

Next Post
ஒன்பது FRU ஊழியர்கள் பலியான விபத்து தொடர்பில் லோரி ஓட்டுநர் கைது | Makkal Osai

ஒன்பது FRU ஊழியர்கள் பலியான விபத்து தொடர்பில் லோரி ஓட்டுநர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin