• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியாவில் வழக்கத்தை விட 9 சதவீதம் அதிகமாக பெய்த பருவமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்

GenevaTimes by GenevaTimes
July 18, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
இந்தியாவில் வழக்கத்தை விட 9 சதவீதம் அதிகமாக பெய்த பருவமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூலை 16 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்திய வானிலை ஆய்வு மையம் பின்வரும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வழக்கத்தை விட 71% அதிக மழை பெய்துள்ளது, வழக்கமான 348.9 மிமீ மழையுடன் ஒப்பிடும்போது 595.8 மிமீ மழை பெய்துள்ளது. ராஜஸ்தானிலும் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது – 125.6 மிமீ இயல்பை விட 271.9 மிமீ மழை பெய்துள்ளது, இது வழக்கத்தை விட 116% அதிகம்.

ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மற்றும் லடாக் போன்ற சில மாநிலங்களில் வழக்கத்தை விட அதிக மழை பெய்தாலும், வடகிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில், அதிக அளவு மழை பெய்யவில்லை.

பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சாதாரண மழைப்பொழிவைப் பெற்றுள்ளன. அதாவது அங்கு மழைப்பொழிவு சாதாரண வரம்பை விட 19% அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, கோவா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, சிக்கிம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவை அத்தகைய மாநிலங்களில் அடங்கும்.

மனித உயிரிழப்புகள் மற்றும் பொருட் சேதம் இரண்டிலும் இமாச்சலப் பிரதேசம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. பருவமழைக் காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பேரழிவைச் சந்தித்துள்ளது. வெள்ளம் மற்றும் கனமழையால் மாநிலத்தில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 18, 2025 8:58 PM IST

Read More

Previous Post

முன்னாள் அமைச்சர் சாந்தனிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு

Next Post

2026 ஆம் ஆண்டுக்குள் மனித உரிமைகள் சீர்திருத்தத் திட்டத்தை ஆசியான் தொடங்கவுள்ளது – Malaysiakini

Next Post
2026 ஆம் ஆண்டுக்குள் மனித உரிமைகள் சீர்திருத்தத் திட்டத்தை ஆசியான் தொடங்கவுள்ளது – Malaysiakini

2026 ஆம் ஆண்டுக்குள் மனித உரிமைகள் சீர்திருத்தத் திட்டத்தை ஆசியான் தொடங்கவுள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin