இந்திய மாநிலங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், சுமார் 32% முதியவர்கள் அல்லது அவர்களது வாழ்க்கைத் துணைவர்களின் ஆண்டு வருமானம் ரூ.50,000க்கும் குறைவாக உள்ளது. மேலும் 29% பேர் மட்டுமே முதியோர் ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதி போன்ற சமூக பாதுகாப்புத் திட்டங்களைப் பெறுவதாக கணக்கெடுப்பு கூறியுள்ளது.
Read More
&w=750&resize=750,375&ssl=1)
