• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

இந்தியாவில் பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: சிறுவர் உட்பட 7 பேர் பரிதாப மரணம்

GenevaTimes by GenevaTimes
June 15, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
இந்தியாவில் பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: சிறுவர் உட்பட 7 பேர் பரிதாப மரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வட இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் 7 பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் யாத்ரீகர்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் ஐந்து பெரியவர்களும் ஒரு குழந்தையும் அடங்குவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

மதுபோதையில் வாகனத்தை மரத்தில் மோதிய ஆடவர் கைது (Video)

அதிகாரிகள் சிக்னலை இழந்ததால் அதிகாலை 5 மணியளவில் ஹெலிகாப்டர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

மக்கள் வசிக்கும் இடத்திலிருந்து மிகவும் தொலைதூரப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

தற்போது மீட்பு நடவடிக்கைகளில் மீட்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.

இருப்பினும், விபத்தில் 10 வயதுமிக்க சிறுவன் ஒருவர் உட்பட 7 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தகவல் கூறுகின்றன.

அம்மாநிலத்தில் கடந்த 40 நாட்களில் மட்டும் 5 வது முறையாக ஹெலிகாப்டர் விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அஹமதாபாத்தில் ஏர் இந்திய விமான கோர விபத்து நடந்த 3 நாட்களுக்கும் இந்த விபத்து நடந்திருப்பது விமான பயணிகளிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகு*ண்டு மிரட்டல் – அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்

சிங்கப்பூர் முழுவதும் லாரி ஓட்டுனர்களிடம் சோதனை: சீட் பெல்ட் இல்லை, மொபைல் பயன்படுத்தியவர்களுக்கு சம்மன்

Read More

Previous Post

இஸ்ரேலின் ‘அயன் டோம்’ வான் பாதுகாப்பு கவசம் செயல்படுவது எப்படி?  | How does Israel’s Iron Dome function actually? – Explained

Next Post

Tamilmirror Online || “முஹம்மத்திடமிருந்து கற்க வேண்டும்”

Next Post
Tamilmirror Online || “முஹம்மத்திடமிருந்து கற்க வேண்டும்”

Tamilmirror Online || “முஹம்மத்திடமிருந்து கற்க வேண்டும்”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin