• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவில் டெஸ்லா கார்களை வாங்க 600 பேர் முன்பதிவு | 600 people booked to buy Tesla cars in India

GenevaTimes by GenevaTimes
September 3, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
இந்தியாவில் டெஸ்லா கார்களை வாங்க 600 பேர் முன்பதிவு | 600 people booked to buy Tesla cars in India
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: இந்​தி​யா​வில் டெஸ்லா கார்​களை வாங்க 600 பேர் முன்​ப​திவு செய்​துள்​ளனர்.

அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்​கின் டெஸ்லா நிறு​வனம், அதிநவீன மின்​சார சொகுசு கார்​களை பல நாடுகளில் தயாரித்து வரு​கிறது. இதுகுறித்து இந்​திய ஆட்டோ மொபைல் துறை நிபுணர்​கள் கூறிய​தாவது:

இந்​தி​யா​வில் மொத்​தம் 35.4 கோடி வாக​னங்​கள் பயன்​பாட்​டில் உள்​ளன. இதில் 5 கோடி வாக​னங்​கள், கார்​கள் ஆகும். இந்​தி​யா​வின் ஒட்​டுமொத்த கார்​களில் 5 சதவீதம் அளவுக்கே மின்​சார கார்​கள் ஓடு​கின்​றன. எனவே இந்​திய கார் சந்​தை​யில் ஆழமாக கால் பதிக்க டெஸ்லா நிறு​வனம் திட்​ட​மிட்டு உள்​ளது.

இதற்​காக மும்​பை, டெல்​லி​யில் டெஸ்லா ஷோரூம்​கள் திறக்​கப்​பட்டு உள்​ளன. இரு ஷோரூம்​கள் மூலம் ஜூலை, ஆகஸ்ட் மாதங்​களில் 2,500-க்​கும் அதி​க​மான கார்களை விற்​பனை செய்ய அந்த நிறு​வனம் திட்​ட​மிட்டு இருந்​தது. ஆனால் இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீதம் வரி விதித்த காரணத்​தால் டெஸ்லா கார்​களுக்​கான முன்​ப​திவு மந்​தமாகவே உள்​ளது. இது​வரை 600 பேர் மட்​டுமே முன்​ப​திவு செய்​துள்​ளனர்.

வரி​வி​திப்பு விவ​காரத்​தில் இந்​தி​யா, அமெரிக்கா இடையே மோதல் நீடிப்​ப​தால் சீன ஆலை​யில் இருந்து டெஸ்லா கார்களை இந்​தி​யா​வுக்கு அனுப்ப அந்த நிறு​வனம் திட்​ட​மிட்டு இருக்​கிறது. இந்​தி​யா, ஐரோப்​பிய ஒன்​றி​யம் இடையே தடையில்லா வர்த்தக ஒப்​பந்​தத்தை ஏற்​படுத்த பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. இந்த ஒப்​பந்​தம் கையெழுத்​தா​னால் ஜெர்​மனி​யில் இருந்து இந்​தி​யா​வுக்கு கார்​களை அனுப்ப டெஸ்லா நிறு​வனம் முடிவு செய்​திருக்​கிறது.

இந்​தி​யா​வில் டெஸ்லா ஒய் மாடல்​கள் விற்​பனை செய்​யப்பட உள்​ளன. ஒரு காரின் குறைந்​த​பட்ச விலை ரூ.60 லட்​ச​மாக உள்​ளது. 30 நிமிடங்​களில் 80 சதவீதம் வரை காரின் பேட்​டரியை சார்ஜ் செய்ய முடி​யும். மும்​பை, டெல்லி பகு​தி​க ளில் டெஸ்லா நிறு​வனம் சார்​பில் சார்​ஜிங் நிலை​யங்​கள் அமைக்​கப்பட்டு உள்​ளன. இவ்​வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.



Read More

Previous Post

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், ஸ்வியாடெக் கால் இறுதிக்கு முன்னேற்றம்  | US Open: Iga Swiatek marches into quarters

Next Post

சீன தியான்ஜின் SCO உச்சி மாநாடு: புதின்-ஷெபாஸ் பேச்சுவார்த்தை

Next Post
சீன தியான்ஜின் SCO உச்சி மாநாடு: புதின்-ஷெபாஸ் பேச்சுவார்த்தை

சீன தியான்ஜின் SCO உச்சி மாநாடு: புதின்-ஷெபாஸ் பேச்சுவார்த்தை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin