• Login
Wednesday, March 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இந்தியாவில் எக்ஸ் (X) தளத்திற்குப் புதிய கட்டுப்பாடு: ஆபாசப் பதிவுகள் மற்றும் வீடியோக்களுக்குத் தடை! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
March 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இந்தியாவில் எக்ஸ் (X) தளத்திற்குப் புதிய கட்டுப்பாடு: ஆபாசப் பதிவுகள் மற்றும் வீடியோக்களுக்குத் தடை! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
இந்தியாவில் எக்ஸ் (X) தளத்திற்குப் புதிய கட்டுப்பாடு: ஆபாசப்…

சமூக வலைத்தளங்களில் ஒன்றான எக்ஸ் (X) தளத்தில், இந்தியப் பயனர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று ஆபாசப் பதிவுகள் மற்றும் வீடியோக்களுக்குத் தடை விதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் ஒன்றான எக்ஸ் (X) தளத்தில், இந்தியப் பயனர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று ஆபாசப் பதிவுகள் மற்றும் வீடியோக்களுக்குத் தடை விதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எலான் மஸ்க் தலைமையிலான இந்தத் தளம், உலகளவில் 586 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் சுமார் 30 மில்லியன் பேர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.

எக்ஸ் தளத்தில் ஆபாச உள்ளடக்கங்கள் தாராளமாக வலம் வருவதைத் தடுக்க வேண்டும் எனப் பயனர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது இந்தியாவிற்கு மட்டும் பிரத்யேகமாக இந்தத் தடையை அமல்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்துப் பயனர்கள் ‘க்ரோக்’ (Grok) ஏ.ஐ-யிடம் கேட்டபோது, இந்திய அரசின் விதிகளைப் பின்பற்றி இனி இத்தகைய ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பயனர்களுக்குக் காட்டப்படாது என அது பதில் அளித்துள்ளதாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த அதிரடி மாற்றமானது பாதுகாப்பான இணையப் பயன்பாட்டை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Previous Post

“பிரதமர் பதவிக்கால வரம்பு மசோதா அன்வாருக்கு 10 ஆண்டுகள் பதவியில் இருக்க வழிவகை செய்யும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தவறாக நினைத்துவிட்டனர் – பஹ்மி” – Malaysiakini

Next Post

“நீ வேண்டாம்… எங்கேயாவது போய் செத்துவிடு…” அடிக்கடி குத்திப் பேசி காயப்படுத்திய மனைவி… விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட கணவன்… | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“நீ வேண்டாம்… எங்கேயாவது போய் செத்துவிடு…” அடிக்கடி குத்திப் பேசி காயப்படுத்திய மனைவி… விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட கணவன்… | India News (இந்தியா செய்திகள்)

"நீ வேண்டாம்... எங்கேயாவது போய் செத்துவிடு..." அடிக்கடி குத்திப் பேசி காயப்படுத்திய மனைவி... விரக்தியில் உயிரை மாய்த்துக்கொண்ட கணவன்... | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin