3. ஏஜென்சி :
ஏஜென்சிக்கு நீங்கள் செல்லும்போது அவர்களைப் பற்றி நன்றாக தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். முன் பின் தெரியாதவர்களிடம் முன்பணம் கட்ட வேண்டாம். யாரென்றே தெரியாதவர்களிடம் பணத்தை கட்டி பலர் ஏமாந்து போயுள்ளனர்.உங்களுக்கான IP வராமல் நீங்கள் அதிக பணத்தை அட்வான்ஸாக செலுத்த வேண்டாம். இதன் மூலம் 90% வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
4. SGTAMILAN :
Direct interview, Direct company, Fresher job, S-pass, E-pass போன்ற நிறைய வேலை வாய்ப்புகள் நமது சேனல் மூலம் தினமும் வேலை வாய்ப்பு தகவல்கள் பதிவிடப்படுகிறது.நமது சேனலில் அதனை பதிவிடப்படும் வேலை வாய்ப்புகளைத் தெரிந்து கொள்ள Telegram channel,SG Tamilan அப்ளிகேஷனை நீங்கள் play store இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கான வேலை வாய்ப்புகள் வரும் பொழுது வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
இந்த நான்கு பாய்ண்டுகளையும் சரியாக தொடர்ந்து பின்பற்றினால் உங்களுக்கு கண்டிப்பாக சிங்கப்பூரில் வேலை கிடைக்கும்.
ஏஜென்ட்கள் மூலம் நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்றால் செலுத்த வேண்டிய பணத்தை அதிகமாக கேட்பார்கள். எந்த வேலைக்கு பணம் கட்டினாலும் சிங்கப்பூர் விதிமுறைப்படி இரண்டு மாத சம்பளத்தை தான் வாங்க வேண்டும். ஆனால் அதை யாரும் பின்பற்றுவது கிடையாது, மேலும் உங்கள் சம்பளத்தை வைத்து நீங்கள் ஆறு மாதத்திற்குள் கட்டிய பணத்தை உங்கள் செலவுகள் போக நீங்கள் சம்பளமாக எடுத்துக் கொள்ள முடியும் என்றால் இந்த வேலைக்கு நீங்கள் பதிவு செய்யலாம்.

