• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவில் ‘அல்ட்ரா’ பணக்காரர்களின் எண்ணிக்கை 2028-க்குள் 50% அதிகரிக்கும்: தகவல் | India’s ultra-rich population to rise 50% by 2028: Report

GenevaTimes by GenevaTimes
June 1, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
இந்தியாவில் ‘அல்ட்ரா’ பணக்காரர்களின் எண்ணிக்கை 2028-க்குள் 50% அதிகரிக்கும்: தகவல் | India’s ultra-rich population to rise 50% by 2028: Report
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்தியாவில் மிகப் பணக்காரர்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகமான அளவில் இருக்கும் என்றும் வரும் 2023 – 2028 -க்குள் அவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக இருக்கும் என்று மெக்கின்சி அண்ட் கம்பெனி மற்றும் பிஓஎஃப் அறிக்கை தெரிவித்துள்ளது.

மக்கள்தொகை மற்றும் உள்கட்டமைப்பு மாற்றங்களால் 2025 இந்திய சொகுசு பேஷன்களுக்கான சந்தை 15 முதல் 20 சதவீதம் வரை வளரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, ஜியோ வேர்ல்ட் பிளாசா மற்றும் கேலரீஸ் லாஃபாயேட் போன்ற புதிய சொகுசு மால்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் முதல் நிலை நகரங்களில் அதிகரித்து வருகின்றன. மேலும் அதில், ரூ.7 லட்சத்துக்கும் மேல் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது புதிகாக அறிவிக்கப்பட்ட வரிகள், உள்நாட்டு செலவினங்களை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும் ஆடம்பர பொருட்களுக்கான ஜிஎஸ்டி இன்னும் 28 சதவீதமாக இருந்து வருகிறது.

இந்தியாவுடன் ஒப்பிடுகையில், ஜப்பானின் சொகுசுச் சந்தையின் வளர்ச்சி 2025க்குள் 6 மற்றும் 10 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானிய சந்தைகளின் வளர்ச்சி அதன் உள்நாட்டுத்தேவை மற்றும் சுற்றுலா செலவினங்களால் இயக்கப்படுகிறது.

நிதிஆயோக்கின் சிஇஓ பிவிஆர் சுப்பிரமணியன் சமீபத்தில், ஜப்பானைப் பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது என்று அறிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி, இந்தியாவின் பொருளாதாரம். 4 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆசியாவிலேயே, இரண்டாவது பெரிய எண்ணிக்கையில் மிக அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்களின் (ultra-high-net-worth individuals) தாயகமாக ஜப்பான் உள்ளது. 2025 – 2028-க்கு இது 12 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானை ஒப்பிடுகையில் இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

பஞ்சாப் – மும்பை போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன ஆகும்? இறுதிப்போட்டிக்குள் யார் நுழைவார்கள்?

Next Post

அன்வாரின் திசைதிருப்பல் : விளக்கம் தேடுவதா அல்லது விசாரணையிலிருந்து தப்பிப்பதா?

Next Post
அன்வாரின் திசைதிருப்பல் : விளக்கம் தேடுவதா அல்லது விசாரணையிலிருந்து தப்பிப்பதா?

அன்வாரின் திசைதிருப்பல் : விளக்கம் தேடுவதா அல்லது விசாரணையிலிருந்து தப்பிப்பதா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin