• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் கலைஞர்… கடந்த 5 ஆண்டுகளில் ரூ.257 கோடி மதிப்புள்ள படைப்புகளை விற்றுள்ளார்… யார் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
February 18, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் கலைஞர்… கடந்த 5 ஆண்டுகளில் ரூ.257 கோடி மதிப்புள்ள படைப்புகளை விற்றுள்ளார்… யார் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 18, 2025 4:32 PM IST

2023ஆம் ஆண்டு, நாட்டின் மிகவும் வெற்றிகரமான 50 கலைஞர்களின் இந்திய கலைப் பட்டியலை 2023இல் Hurun ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது.

News18News18
News18

கலைஞர்களின் மிக அழகான உலகம் உள்ளது. அதில் ஓவியர்கள், இல்லஸ்ட்ரேட்டர்கள், சிற்பிகள் மற்றும் பிற கலைஞர்கள் தங்கள் அற்புதமான கலைப்படைப்புகளால் மக்களை ஈர்த்து வருகின்றனர். இதுமட்டுமின்றி, கலையின் மூலம் உலகம் முழுவதும் தங்களின் பெயரையும், புகழையும் சம்பாதித்தது மட்டுமல்லாமல் நிறைய பணம் சம்பாதித்த பல இந்திய கலைஞர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் அனிஷ் கபூர் என்பவராவார். இவர் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.257 கோடி மதிப்புள்ள கலைப்படைப்புகளை விற்றுள்ளார்.

அனிஷ் மிகைல் கபூர் என்பவர் பிரிட்டிஷ் – இந்திய சிற்பி ஆவார். 1954ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி மும்பையில் இந்து தந்தைக்கும், ஈராக் தாய்க்கும் கபூர் பிறந்தார். இவர் டேராடூனில் உள்ள டூன் பள்ளியில் தனது கல்வி படிப்பை முடித்தார். ஆரம்பத்தில் அவர் இஸ்ரேலில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார், பின்னர் ஆர்ட் படிப்பதற்காக இங்கிலாந்து சென்றார்.

2019ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் கலைஞராக கபூர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அந்த ஆண்டு அவரது மிக விலையுயர்ந்த கலைப்படைப்பு ரூ.9.31 கோடிக்கு விற்கப்பட்டது. 2022ஆம் ஆண்டில், அவரது வருவாய் ரூ.24.67 கோடியாக இருந்தது. மேலும், அந்த ஆண்டில் அவருடைய மிக விலையுயர்ந்த கலைப்படைப்பானது ரூ.5.79 கோடிக்கு விற்கப்பட்டது.

சிகாகோவின் மில்லினியம் பூங்காவில் உள்ள “கிளவுட் கேட்”, நியூயார்க்கில் உள்ள ராக்பெல்லர் சென்டரிலும், லண்டனில் உள்ள கென்சிங்டன் கார்டனிலும் “ஸ்கை மிரர்”, மிடில்ஸ்பரோவில் “டெமினோஸ்”, பாரிஸில் உள்ள கிராண்ட் பாலைஸில் “லெவியதன்” மற்றும் லண்டனின் ஒலிம்பிக் பூங்காவில் “ஆர்செலர் மிட்டல் ஆர்பிட்” ஆகியவை அவரது பிரபலமான பொது சிற்பங்கள் ஆகும்.

கபூர் 1990ஆம் ஆண்டில், பிரீமியோ டுமிலா பரிசையும், 1991ஆம் ஆண்டில் டர்னர் பரிசையும் பெற்றார். மேலும் அவர், விஷ்வல் ஆர்ட்-க்கான அவரது பங்களிப்புகளுக்காக 2013ஆம் ஆண்டில் நைட்ஹூட் பட்டத்தை பெற்றார். 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, அனிஷ் கபூரின் நிகர மதிப்பு $700 மில்லியன் (ரூ.6,126.98 கோடி) ஆகும். 2017ஆம் ஆண்டில், சண்டே டைம்ஸ் ரிச் பட்டியலில், அவரது நிகர மதிப்பு £134 மில்லியனாக மதிப்பிட்டிருந்தது. இது 2016ஆம் ஆண்டை விட 4 மில்லியன் பவுண்டுகள் அதிகமாகும்.

இதையும் படிக்க: ‘ஹார்வர்ட் பல்கலை.-யில் சிறப்பு விருந்தினர்’ – தாயார் பெருமை அடைந்த தருணத்தை பகிர்ந்த நீடா அம்பானி

2023ஆம் ஆண்டு, நாட்டின் மிகவும் வெற்றிகரமான 50 கலைஞர்களின் இந்திய கலைப் பட்டியலை 2023இல் Hurun ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. இதில் நாட்டின் முதல் 50 வெற்றிகரமான கலைஞர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. நாட்டின் வெற்றிகரமான 50 கலைஞர்கள் பட்டியலில் சிற்பி அனிஷ் கபூர் ஐந்தாவது முறையாக முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

First Published :

February 18, 2025 4:32 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் கலைஞர்… கடந்த 5 ஆண்டுகளில் ரூ.257 கோடி மதிப்புள்ள படைப்புகளை விற்றுள்ளார்… யார் தெரியுமா?

Read More

Previous Post

‘பாகிஸ்தான்’ பெயர் பொறித்த இந்திய அணியின் சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சி! | team india Champions Trophy jersey has Pakistan name imprinted

Next Post

இனப் பாகுபாடுகளைச் சமாளிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானவை – Malaysiakini

Next Post
இனப் பாகுபாடுகளைச் சமாளிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானவை – Malaysiakini

இனப் பாகுபாடுகளைச் சமாளிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானவை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin