• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவின் 2வது மிக நீளமான விரைவுச் சாலை… எங்கு கட்டப்படுகிறது தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
July 14, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்தியாவின் 2வது மிக நீளமான விரைவுச் சாலை… எங்கு கட்டப்படுகிறது தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான விரைவுச் சாலையை 500 கி.மீ. பாலைவன நிலப்பரப்பில் அமைத்து வருகிறது. டெல்லிக்கும், மும்பைக்கும் இடையே நாட்டின் மிக நீளமான விரைவுச் சாலை அமைக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், இரண்டாவது மிக நீளமான விரைவுச்சாலை பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய இரண்டு நகரங்களும் பல கிலோ மீட்டர் தூர பாலைவனத்தால் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த விரைவு நெடுஞ்சாலையை அடுத்த ஆண்டு டிசம்பரில் முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

விளம்பரம்

இந்த விரைவு நெடுஞ்சாலை செயல்பாட்டுக்கு வந்தவுடன், இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் பாதியாகக் குறைக்கப்படும் மற்றும் பயணச் செலவுகளும் கணிசமாகக் குறைக்கப்படும். இந்தியாவின் மிக நீளமான டெல்லி – மும்பை விரைவுச்சாலையின் 1,350 கி.மீ. நீளத்தை விட, பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் முதல் குஜராத்தின் ஜாம்நகர் வரையிலான இந்த விரைவுச்சாலை 1,316 கி.மீ. நீளம் குறைவாக இருக்கும்.

தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த இந்த விரைவுச் சாலை, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா முழுவதும் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் பாலைவனத்தை கடக்கும். இதனால், வணிகம் தொடர்பான பயணத்திற்கு இந்த சாலை உதவியாக இருக்கும். அமிர்தசரஸைச் சுற்றியுள்ள தொழில் மையங்களை, குஜராத்தில் உள்ள தொழில் மையங்களுடன் நேரடியாக இணைப்பதன் மூலம், இணைப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த விரைவுச் சாலையின் சுமார் 500 கிலோ மீட்டர் நீளம் தார் பாலைவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள வறண்ட பகுதிகளில் அமைகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
இரட்டிப்பு லாபம் தரும் கேரட்… நீலகிரியில் எப்படி சாகுபடி பண்ணுறாங்க தெரியுமா..?

இதையும் படிக்க: கடத்தலில் இருந்து மீண்டவர்; மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிர் பிழைத்தவர்; கௌதம் அதானியின் வெற்றிக்கதை

அமிர்தசரஸ்-ஜாம்நகர் விரைவுச்சாலையால் டெல்லி புறநகர் பகுதி மக்களும் பயனடைவார்கள். இது பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் குஜராத் மக்களுக்கு நேரடி இணைப்பை வழங்குவது மட்டுமல்லாமல், இந்த விரைவுச்சாலை டெல்லி-கத்ரா விரைவுச்சாலையுடன் இணைக்கப்படுகிறது. இந்த விரைவுச் சாலை குஜராத்தில் இருந்து காஷ்மீருக்கு எளிதாகச் செல்ல உதவும். மேலும், அமிர்தசரஸ், பதிண்டா, மோகா, ஹனுமன்கர், சூரத்கர், பிகானர், நாகூர், ஜோத்பூர், பார்மர் மற்றும் ஜாம்நகர் ஆகிய நகரங்களுக்கு நேரடியாக பயனளிக்கும் என்று கூறப்படுகிறது.

விளம்பரம்

.

Read More

Previous Post

India first innings: சஞ்சு சாம்சன் அதிரடி அரை சதம்.. இது அவருக்கு எத்தனையாவது அரை சதம் தெரியுமா?

Next Post

காதலுக்கு எல்லை இல்லை… காதலியை தேடி முதலைகள் நிறைந்த ஆற்றை நீந்திக் கடந்த 2 சிங்கங்கள்!

Next Post
காதலுக்கு எல்லை இல்லை… காதலியை தேடி முதலைகள் நிறைந்த ஆற்றை நீந்திக் கடந்த 2 சிங்கங்கள்!

காதலுக்கு எல்லை இல்லை... காதலியை தேடி முதலைகள் நிறைந்த ஆற்றை நீந்திக் கடந்த 2 சிங்கங்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin