• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“இந்தியாவின் போர் விமானங்களில் சிலவற்றை இழந்தோம்…” – முதல்முறையாக ஒப்புக்கொண்ட முப்படை தலைமை தளபதி

GenevaTimes by GenevaTimes
June 1, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“இந்தியாவின் போர் விமானங்களில் சிலவற்றை இழந்தோம்…” – முதல்முறையாக ஒப்புக்கொண்ட முப்படை தலைமை தளபதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 01, 2025 7:31 AM IST

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவின் கச்சிதமான தாக்குதலில் பாகிஸ்தானில் இயங்கி வந்த 9 பயங்கரவாத நிலைகள் தாக்கி அழிக்கப்பட்டன.

அனில் சவ்ஹான்அனில் சவ்ஹான்
அனில் சவ்ஹான்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் போர் விமானங்களில் சிலவற்றை இழந்ததாக முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவ்ஹான் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் கடந்த ஏப்ரல் 7, 8 மற்றும் 9ஆம் தேதிகளில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

இந்தியாவின் கச்சிதமான தாக்குதலில் பாகிஸ்தானில் இயங்கி வந்த 9 பயங்கரவாத நிலைகள் தாக்கி அழிக்கப்பட்டன. பாகிஸ்தானுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் சில விமானங்களைச் சுட்டு வீழ்த்திவிட்டதாக பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது.

இதனையடுத்து, பாகிஸ்தானிடம் எத்தனை போர் விமானங்களை இந்தியா இழந்தது என்பதை வெளிப்படையாகச் சொல்லவேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், பாதுகாப்புக் காரணங்கள் கருதி ராகுல் காந்தி கேட்ட கேள்விக்குப் பதில் தர மத்திய அரசு மறுத்துவிட்டது.

இந்தச் சூழலில் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவ்ஹான், “ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளில் சில தவறுகள் நடந்ததால், இந்திய விமானப்படை விமானங்களை இழக்க நேரிட்டதாக” கூறினார்.

ஆனால், எத்தனை விமானங்களை இழந்தோம் என்ற விவரங்களை வெளியிட அனில் சவ்ஹான் மறுத்துவிட்டார்.

First Published :

June 01, 2025 7:25 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“இந்தியாவின் போர் விமானங்களில் சிலவற்றை இழந்தோம்…” – முப்படை தலைமை தளபதி அனில் சவ்ஹான் விளக்கம்

Read More

Previous Post

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

Next Post

குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை.. மாதத்தின் தொடக்கத்திலேயே ஹேப்பி நியூஸ்

Next Post
குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை.. மாதத்தின் தொடக்கத்திலேயே ஹேப்பி நியூஸ்

குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை.. மாதத்தின் தொடக்கத்திலேயே ஹேப்பி நியூஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin