• Login
Tuesday, February 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“இந்தியாவின் நம்பிக்கையான நட்பு நாடு பிரான்ஸ்” – பிரதமர் நரேந்திர மோடி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 17, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“இந்தியாவின் நம்பிக்கையான நட்பு நாடு பிரான்ஸ்” – பிரதமர் நரேந்திர மோடி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 17, 2026 9:42 PM IST

செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவின் நம்பிக்கையான நட்பு நாடு பிரான்ஸ்” எனத் தெரிவித்தார்.

News18
News18

இந்தியா – பிரான்ஸ் உறவில் புதிய மைல்கல்லாக மும்பையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்தித்து பேசினர்.

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை, மும்பையில் உள்ள மகாராஷ்டிர லோக் பவனில் பிரதமர் மோடி நேரில் சந்தித்தார். இரு தலைவர்களும் ஒருவரையொருவர் கட்டியணைத்துத் தங்களது நட்பைப் பரிமாறிக்கொண்டனர்.

அதை தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, வர்த்தகம், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

முன்னதாக, மும்பை சர்ச்கேட்டில் அதிபர் மேக்ரான் தனது பாதுகாப்புப் படையினருடன் ஜாக்கிங் சென்றார். இது குறித்துப் பதிவிட்ட பிரதமர் மோடி, தனது நண்பர் மேக்ரானுக்கு மும்பை நகரம் மிகவும் பிடித்துப்போய்விட்டதாக தெரிவித்துள்ளார்.

மும்பை பயணத்தின் ஒரு பகுதியாக, 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் நினைவிடத்தில் மேக்ரான், அவரது மனைவி பிரிகிட்டே மரியாதை செலுத்தினர். மேலும், பாலிவுட் பிரபலங்களான அனில் கபூர், ஷபானா ஆஸ்மி, மனோஜ் பாஜ்பாய், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் ஆகியோரை மேக்ரான் சந்தித்து உரையாடினார்.

இதேபோல், செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவின் நம்பிக்கையான நட்பு நாடு பிரான்ஸ்” எனத் தெரிவித்தார்.

Read More

Previous Post

சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்பால் ஏற்பட்ட நெருக்கடி

Next Post

உலகக்கோப்பை டி20 தொடரிலிருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.. B பிரிவில் இலங்கை, ஜிம்பாப்வே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி | கிரிக்கெட் செய்திகள்

Next Post
உலகக்கோப்பை டி20 தொடரிலிருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.. B பிரிவில் இலங்கை, ஜிம்பாப்வே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி | கிரிக்கெட் செய்திகள்

உலகக்கோப்பை டி20 தொடரிலிருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.. B பிரிவில் இலங்கை, ஜிம்பாப்வே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin