• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இந்​தி​யா​வின் இதய ஸ்டென்ட்​டுக்கு உலகளா​விய அங்​கீ​காரம்

GenevaTimes by GenevaTimes
November 2, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
இந்​தி​யா​வின் இதய ஸ்டென்ட்​டுக்கு உலகளா​விய அங்​கீ​காரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




இதய சிகிச்சை நிபுணர்​களின் உலகளா​விய மாநாடு அமெரிக்​கா​வின் சான்​பி​ரான்​சிஸ்​கோ​வில் வௌ்ளிக்கிழமை (31)  முடிவடைந்​தது.


இதில் டெல்லி பத்ரா மருத்​து​வ​மனை டீனும், இதய சிகிச்சை நிபுணரு​மான டாக்​டர் உபேந்​திர கவுல், டுக்​ஸ்​டோ-2 என்ற பெயரில் இந்தி​யா​வில் மேற்​கொள்​ளப்​பட்ட பரிசோதனை முடிவு​களை தாக்​கல் செய்​தார்.


இந்த பரிசோதனை டாக்​டர் கவுல் தலை​மை​யில் நடை​பெற்​றது. இதில் துணைத் தலை​வ​ராக பெங்​களூரைச் சேர்ந்த டாக்​டர் பால், திட்ட இயக்​குன​ராக டாக்​டர் பிரியதர்​ஷினி​யும் பணி​யாற்​றினர்.


இந்த பரிசோதனை​யில் இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்ட புதிய தலை​முறை இதய ஸ்டென்ட் ‘சுப்​ராப்​ளக்ஸ் க்ரஸ்’ மற்​றும் சர்​வ​தேச சந்​தை​யில் கிடைக்​கும் அமெரிக்க தயாரிப்பு ‘ஜீயன்​ஸ்’ இதய ஸ்டெண்ட்​டும் தீவிர​மாக ஒப்​பிடப்​பட்​டது. அப்​போது டாக்​டர் கவுல் கூறிய​தாவது:


இந்​தி​யா​வில் 66 இதய சிகிச்சை மையங்​களில் இந்த பரிசோதனை நடத்​தப்​பட்​டது. நீரிழிவு மற்​றும் இதயத்​துக்கு ரத்​தம் செலுத்​தும் 3 முக்​கிய

நாளங்​களி​லும் அடைப்பு உள்​ளவர்​களுக்கு இந்​திய தயாரிப்பு ஸ்டென்ட் பொருத்தி பரிசோ​திக்​கப்​பட்​டது. இவர்​களில் 80 சதவீதம் பேர், 3 முக்​கிய ரத்த நாளங்​களி​லும் அடைப்பு உள்​ளவர்​கள். 


இந்த பரிசோதனை இந்​திய தயாரிப்பு ‘சுப்​ராபிளக்ஸ் க்ரஸ்’ ஸ்டென்ட், சர்​வ​தேச தரத்​திலான ஸ்டென்ட்​டுக்கு எந்​த​விதத்​தி​லும் குறைவு இல்லை என்​பதை நிரூபித்​தது. குஜ​ராத்​தின் சூரத் நகரில் இந்த ஸ்டென்ட் தயா​ராகிறது. இவ்​வாறு டாக்​டர் கவுல் கூறி​னார்.



Read More

Previous Post

MRT ரயிலில் இருந்து இழுத்து வெளியே போடப்பட்ட 2 நபர்கள்… மது போதையா? – இணையவாசிகள் குழப்பம்

Next Post

‘பிஹார் மக்களுக்கு நேர்மையாக உழைக்கிறோம்; சொந்த குடும்பத்துக்கு எதுவும் செய்யவில்லை’ – முதல்வர் நிதிஷ் குமார் | we are working for bihar people says cm nitish kumar

Next Post
‘பிஹார் மக்களுக்கு நேர்மையாக உழைக்கிறோம்; சொந்த குடும்பத்துக்கு எதுவும் செய்யவில்லை’ – முதல்வர் நிதிஷ் குமார் | we are working for bihar people says cm nitish kumar

‘பிஹார் மக்களுக்கு நேர்மையாக உழைக்கிறோம்; சொந்த குடும்பத்துக்கு எதுவும் செய்யவில்லை’ - முதல்வர் நிதிஷ் குமார் | we are working for bihar people says cm nitish kumar

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin