• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியர்களின் உணர்வுகளை ராகுல்காந்தி மதிப்பதில்லை – பிரதமர் மோடி சாடல்

GenevaTimes by GenevaTimes
April 12, 2024
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இந்தியர்களின் உணர்வுகளை ராகுல்காந்தி மதிப்பதில்லை – பிரதமர் மோடி சாடல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெரும்பாலான இந்தியர்களின் உணர்வுகளை ராகுல் காந்தி மதிப்பதில்லை என்று ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் உள்ள உத்தம்பூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பொதுமக்கள் மத்தியில் பேசி அவர்,  பெரும்பாலான இந்துக்கள் அசைவம் சமைக்காத, நவராத்திரி மாதத்தில் சிலர் அசைவம் சமைப்பதாக விமர்சித்தார். ராகுல் காந்தி, லாலு பிரசாத் யாதவ் இணைந்து ஆட்டிறைச்சி சமைத்ததை சுட்டிக்காட்டினார். நவராத்திரி மாதத்தில் அசைவம் சமைக்கலாமா என்றும் கேள்வி எழுப்பினார். அண்மையில் தேஜஸ்வி யாதவும் மீன் சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலானது.

விளம்பரம்

PM Modi bashed out Lalu and @yadavtejashwi for cooking mutton during Sawan and eating fish during Navratri to tease Hindus

He said, ‘I don’t have a problem with whatever one eats, but I oppose those who instigate beliefs.

Expecting Liberal meltdown of the highest order pic.twitter.com/ug7dFBf2uz

— Lala (@Lala_The_Don) April 12, 2024

விளம்பரம்

மேலும், இந்தியாவில் யார் எதை வேண்டுமானாலும் சாப்பிட உரிமை உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, ராகுல் காந்தியை பெயர் குறிப்பிடாமல் முகலாய மனநிலையில் இருப்பதாக சாடினார். இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களும் ஒரே மன நிலையில் இருப்பதாகவும் விமர்சித்தார்.

चुनावी भागदौड़ एवं व्यस्तता के बीच हेलिकॉप्टर में भोजन! दिनांक- 08/04/2024 #TejashwiYadav #bihari #politics #Bihar #biharifood #बिहार #india pic.twitter.com/JIfgbXfQpP

— Tejashwi Yadav (@yadavtejashwi) April 9, 2024

விளம்பரம்

மோடியின் விமர்சனத்துக்கு பதில் அளித்த தேஜஸ்வி யாதவ், வேலைவாய்ப்பின்மை, வறுமை உள்ளிட்ட உண்மையான பிரச்னைகள் குறித்து பாஜக ஏன் கருத்து தெரிவிப்பதில்லை என்ற கேள்வி எழுப்பினார். மாறாக, மக்களை திசை திருப்பும் செயலில் ஈடுபடுவதாகவும் சாடினார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…



Read More

Previous Post

இலங்கையை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா..! ஒருவர் மரணம்

Next Post

பாரிஸ் ஒலிம்பிக் | இந்தியக் குழு பொறுப்பில் இருந்து மேரி கோம் விலகல் | Mary Kom steps down as Paris Olympics Chef de Mission

Next Post
பாரிஸ் ஒலிம்பிக் | இந்தியக் குழு பொறுப்பில் இருந்து மேரி கோம் விலகல் | Mary Kom steps down as Paris Olympics Chef de Mission

பாரிஸ் ஒலிம்பிக் | இந்தியக் குழு பொறுப்பில் இருந்து மேரி கோம் விலகல் | Mary Kom steps down as Paris Olympics Chef de Mission

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin