• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியப் பங்குச் சந்தையில் இதுவரையில் ஐபிஓ மூலம் ரூ.1.19 லட்சம் கோடி திரட்டல்: உலகளவில் 2-வது இடத்தில் இந்தியா | Indian Stock Market Raises Rs 1 Lakh Crore Through IPO

GenevaTimes by GenevaTimes
November 11, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
இந்தியப் பங்குச் சந்தையில் இதுவரையில் ஐபிஓ மூலம் ரூ.1.19 லட்சம் கோடி திரட்டல்: உலகளவில் 2-வது இடத்தில் இந்தியா | Indian Stock Market Raises Rs 1 Lakh Crore Through IPO
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மும்பை: இந்தியப் பங்குச் சந்தையில் நடப்புஆண்டில் இதுவரையில் ஐபிஓ மூலம் நிறுவனங்கள் ரூ.1.19 லட்சம் கோடி நிதி திரட்டியுள்ளன.

இந்நிலையில், ஐபிஓ மூலம் அதிகம் நிதி திரட்டிய பங்குச் சந்தைகள் வரிசையில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ரூ.2.20 லட்சம் கோடி நிதி திரட்டி அமெரிக்கா முதல் இடத்திலும், ரூ.89,800 கோடிநிதி திரட்டி சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

நடப்பு ஆண்டில் மட்டும் இந்தியாவில் 68 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டு பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ளன. சமீபத்தில் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி ஐபிஓ மூலம் ரூ.11,300 கோடியும் ஏசிஎம்இ சோலார் ரூ.2,900 கோடியும் நிதி திரட்டியுள்ளன. மிக அதிகபட்சமாக ஹூண்டாய் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் ஐபிஓ மூலம் ரூ.27,870 கோடி நிதி திரட்டியது.

இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக இருப்பதாலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் ஆரோக்கியமாக இருப்பதாலும் நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டில் ஆர்வம் காட்டுகின்றன என்று இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் பங்குச் சந்தை முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி நாட்டில் 17.9 கோடி டிமேட் கணக்குகள் உள்ளன. இவற்றில் 3.5 கணக்குகள் இவ்வாண்டில் தொடங்கப்பட்டுள்ளன. சராசரியாக மாதத்துக்கு 35 லட்சம் டிமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

Read More

Previous Post

இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா பதிலடி.. வருண் சக்கரவர்த்தி ஆறுதல்! – News18 தமிழ்

Next Post

கனடா கோயிலில் இ்ந்துக்கள் தாக்கப்பட்ட விவகாரம்: காலிஸ்தான் போராட்ட அமைப்பாளர் இந்தர்ஜீத் கோசல் கைது | Canada Temple Attack on Hindus Khalistan Organizer Inderjeet Gosal Arrested

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In