• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இத்தாலிய தூதுவரை சந்தித்து பிரதமர் கலந்துரையாடல்

GenevaTimes by GenevaTimes
October 31, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
இத்தாலிய தூதுவரை சந்தித்து பிரதமர் கலந்துரையாடல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


26

இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் டாமியானோ பிராங்கோவிக் நேற்று (30) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.

இச்சந்திப்பில் இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகள் மீள உறுதிப்படுத்தப்பட்டதுடன், இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

இச்சந்திப்பில் இத்தாலியில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் குறிப்பாக பயிற்றப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கமுடியுமான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

தொழில் பயிற்சி அதிகார சபையின் ஊடாக இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

சுற்றுலாப் பயணிகளையும் முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையிலான கொள்கை உருவாக்கத்தின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தியதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அத்தகைய முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பங்களிப்பு குறித்து விசேடமாக குறிப்பிடப்பட்டது.

இந்த சந்திப்பில், இத்தாலிய தூதரகத்தின் பிரதித் தூதுக்குழுத் தலைவர் கலாநிதி எல்பர்டோ அர்சிடியாகோனோ மற்றும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க பிரிவின் பணிப்பாளர் இசுரிகா கருணாரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.



Read More

Previous Post

முன்மொழியப்பட்ட 2 சதவீத வரிக்கு பிரதமர் ஆதரவு – Malaysiakini

Next Post

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் : பண்டிகை காலத்தையொட்டி 3,144 சிறப்பு ரயில்களை இயக்க திட்டம்!

Next Post
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் : பண்டிகை காலத்தையொட்டி 3,144 சிறப்பு ரயில்களை இயக்க திட்டம்!

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் : பண்டிகை காலத்தையொட்டி 3,144 சிறப்பு ரயில்களை இயக்க திட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin