04

மாதம் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.250 முதல் அதிகபட்ச வைப்புத் தொகை ரூ.1,50,000லட்சம் வரை ஒரு ஆண்டுக்கு முதலீடு செய்யலாம். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் இந்த கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட வேண்டும். வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 80C-ன் கீழ் வருமான வரி விலக்கு கிடைக்கும்.