Last Updated:
பாஜக-விலிருந்து 6 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆர்.கே.சிங், ஜெ.பி.நட்டாவுக்கு கடிதம் எழுதி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பாஜக-விலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், கட்சியிலிருந்து விலகுவதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் அறிவித்துள்ளார்.
பிகார் தேர்தலில் பாஜக கூட்டணி மெகா வெற்றி பெற்ற நிலையில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங், கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கட்சித் தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு ஆர்.கே.சிங் எழுதிய கடிதத்தில், பாஜகவிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :
November 16, 2025 6:24 PM IST
தமிழ் செய்திகள்/இந்தியா/
“இதெல்லாம் கட்சி விரோத செயலா.. பாஜக-விலிருந்து நானே விலகுகிறேன்” – முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் அறிவிப்பு


