• Login
Tuesday, April 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

`இது Mollywood அல்ல Mohanlalwood’ என ரசிகர்கள் கொண்டாடும் `துடரும்’ திரைப்படம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 26, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
`இது Mollywood அல்ல Mohanlalwood’ என ரசிகர்கள் கொண்டாடும் `துடரும்’ திரைப்படம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுடன் ஷோபனா `துடரும்’ படத்தில் நடித்துள்ளார். இது மோகன்லாலுடன் ஷோபனா இணைந்து நடிக்கும் 56 – வது படமாகும். மோகன்லாலுக்கு இது 360 – வது படம் ஆகும். ஷோபனா 20 வருடங்களுக்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளார்.

இவர்கள் இணைந்து நடித்த மணிச்சித்திரதாழு, தென்மாவின் கொம்பத், பால கோபாலன் எம்.ஏ, பவித்ரம், மின்னாரம் ஆகிய படங்கள் மிகப் பெரிய படங்களாக அமைந்தது. ஷோபனா மற்றும் மோகன்லால் ரீல் ஜோடியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்கள்.

துடரும் திரைப்படத்தை தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். தருண் மூர்த்தி இதற்கு முன் ஆப்ரேஷன் ஜாவா படத்தை இயக்கியவர் ஆவார். படத்தை ரெஞ்சித் தயாரித்துள்ளார். திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மோகன்லால் கடந்த சில ஆண்டில் வெளியான மலைக்கோட்டை வாலிபன், பரோஸ் , எம்புரான் ஆகிய திரைப்படங்கள் மக்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் துடரும் படத்தின் மூலம் மோகன்லால் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார் என கூறலாம்.

இப்படம் திரிஷ்யம் திரைப்படத்தை போல் சஸ்பென்ஸ் திரில்லராக அமைந்துள்ளது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். புக் மை ஷோ செயலியில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபோப் பிரான்சிஸ் உடல் அடக்கம்; ஏராளமானோர் இறுதி அஞ்சலி!



Read More

Previous Post

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடிப்புச் சம்பவம்: 4 பேர் உயிரிழப்பு, 500+ காயம் – நடந்தது என்ன? | At least four killed, over 500 people injured in Iran port explosion

Next Post

Tamilmirror Online || காஷ்மீரில் மலையேற்ற நடவடிக்கைகளுக்கு தடை

Next Post
Tamilmirror Online || காஷ்மீரில் மலையேற்ற நடவடிக்கைகளுக்கு தடை

Tamilmirror Online || காஷ்மீரில் மலையேற்ற நடவடிக்கைகளுக்கு தடை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin