• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘இது வெள்ளம் இல்லை… கங்கா தாய்…’ – வீட்டை சூழ்ந்த வெள்ளத்திற்கு பூஜை செய்த உபி காவலர் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 5, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
‘இது வெள்ளம் இல்லை… கங்கா தாய்…’ – வீட்டை சூழ்ந்த வெள்ளத்திற்கு பூஜை செய்த உபி காவலர் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 04, 2025 1:04 PM IST

உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் பகுதியில் கனமழையால் கங்கை நதியில் வெள்ளம் ஏற்பட்டது. காவல் உதவி ஆய்வாளர் நிஷாத், வீட்டை சூழ்ந்த வெள்ளத்திற்கு பூஜை செய்து, புனித நீராடிய வீடியோ வைரலாகியுள்ளது.

உத்தரப் பிரதேசம் காவலர்உத்தரப் பிரதேசம் காவலர்
உத்தரப் பிரதேசம் காவலர்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்துவருகிறது. இதனால், அம்மாநிலத்தில் இருக்கும் முக்கிய நதியான கங்கை நதியில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இதனால், பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளையும், உதவிகளையும் மாநில அரசு துரிதப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தன் வீட்டின் வெளியே இருக்கும் கங்கை வெள்ளத்திற்கு பூஜை செய்வதும், வீட்டிற்குள் புகுந்த இடுப்பு அளவிலான கங்கை வெள்ள நீரில் புனித நீராடுவதும் இணையத்தில் வைரலாகிவருகிறது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜ், தாரகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் நிஷாத். இவர் அந்தப் பகுதி காவல்நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றிவருகிறார். தொடர் கனமழையின் காரணமாக கங்கையில் வெள்ளம் ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளிலும் சூழ்ந்துவருகிற நிலையில், நிஷாத் வீட்டின் வெளியேயும் வெள்ள நீர் சூழ்ந்தது.

அனைவரும் தங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ள பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல, நிஷாத் கங்கை நதியே தன் வீட்டிற்கு வந்ததால், அதற்கு பால் ஊற்றி, பூவிட்டு வணங்கியுள்ளார். இதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்தப் பூஜையின் போது அவர், “வாழ்க கங்கா தாயே, என் வீட்டு வாசலுக்கே வந்து எனக்கு நீ ஆசிர்வாதம் வழங்குவதை நான் பாக்கியமாக உணர்கிறேன். வாழ்க கங்கா தாயே” என சொல்வதும் கேட்கிறது.

இதேபோல், மற்றொரு வீடியோவில், தன் வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து இடுப்பு அளவுக்கு இருக்கிறநிலையில், அந்த நீரில் அவர் நீராடுகிறார். தற்போது இந்த இரண்டு காணொளிகளும் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 04, 2025 1:04 PM IST

Read More

Previous Post

வடக்கு உள்ளிட்ட பல மாகாணங்களுக்கு இன்று மழை

Next Post

ஆண்டுக்கு ரூ.95 கோடி சம்பளம் வாங்கும் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சிஇஓ | CEO of HCL Tech earns rs 95 crore salary for per year

Next Post
ஆண்டுக்கு ரூ.95 கோடி சம்பளம் வாங்கும் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சிஇஓ | CEO of HCL Tech earns rs 95 crore salary for per year

ஆண்டுக்கு ரூ.95 கோடி சம்பளம் வாங்கும் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சிஇஓ | CEO of HCL Tech earns rs 95 crore salary for per year

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin