எதிர்காலம் உங்கள் கையில்..
அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அவரது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், “குகேஷ் என்ன ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்! நேற்று கார்ல்சனை தோற்கடித்தது சிறிய சாதனையல்ல – உண்மையிலேயே ஒரு சாம்பியன். இந்திய சதுரங்கத்தின் எதிர்காலம் உங்களின் அற்புதமான கைகளில் உள்ளது.” எனக் குறிப்பிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.