• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இதுதான் ரியல் கேரளா ஸ்டோரி… நெகிழவைத்த உண்மை சம்பவம்!

GenevaTimes by GenevaTimes
April 13, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
இதுதான் ரியல் கேரளா ஸ்டோரி… நெகிழவைத்த உண்மை சம்பவம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளத்தை சேர்ந்த அப்துல் ரஹீமை மீட்க கேரள மக்கள் ஒன்றிணைந்து ரூ.34 கோடியை திரட்டிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவின் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவர் சவுதி அரேபியாவில் உள்ள அவரது முதலாளியின் மகனை கொலை செய்யப்பட்டதாக கூறி அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

கேரளாவில் ஆட்டோ ஓட்டி கொண்டிருந்த அப்துல் ரஹீம் கடந்த 2006-ம் ஆண்டு சவுதி அரேபியாவில் வேலைக்காக சென்றுள்ளார். அங்கு உள்ள ஒருவரது வீட்டில் டிரைவராக வேலை செய்து கொண்டிருந்தார் அப்துல் ரஹீம். திடீரென அந்த குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினையில் கைகலப்பு ஏற்பட்டு முதலாளியின் மாற்றுத்திறனாளி மகனின் சுவாசத்திற்காக பொருத்தப்பட்டிருந்த கருவியில் துண்டிப்பு ஏற்பட்டு அவன் உயிரிழந்தான்.

விளம்பரம்

இந்நிலையில் மகனின் மரணத்திற்கு அப்துல் ரஹீமே காரணம் என குடும்பத்தினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. சிறுவனின் மரணத்திற்கு ஈடாக இந்திய பண மதிப்பில் ரூ.34 கோடி நிதியுதவி அளித்தால் வழக்கை திரும்ப பெறுவதாக சிறுவனின் பெற்றோர் கூறினர்.

இதனை அறிந்த அப்துல் ரஹீமின் குடும்பத்தினர்கள் நண்பர்கள் சவுதி அரேபியால் பணிபுரியும் இந்தியர்கள் என அனைவரும் இணைந்து “சேவ் அப்துல் ரஹீம்’ என்ற செயலியை உருவாக்கியதோடு சிறுவனின் மரணத்திற்கு அப்துல் காரணம் இல்லை எனவும் அது தற்செயலான ஒன்று எனவும் விளக்கமளித்திருந்தனர்.

விளம்பரம்

பல்வேறு தரப்பில் இருந்தும் நிதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த தொகையானது 34 கோடியை கடந்துள்ளது. இது குறித்து நெகிழ்ந்த அப்துல் ரஹீமின் தாய் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு 18 ஆண்டுகளுக்கு பிறகு எனது மகனை சந்திக்க ஆவலாக இருப்பதாக கூறினார்.

கேரளாவின் பொதுத்துறை அமைச்சர் அப்துல் ரஹீமின் தாயையும் உறவினர்களையும் சந்தித்து பேசினார். அப்போது அவர் இதுதான் உண்மையான கேரள ஸ்டோரி எனத் தெரிவித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

பதிலடிக்கு தயார் : ஈரானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை

Next Post

IPL 2024 Purple Cap list: பர்ப்பிள் கேப் லிஸ்ட்டில் டாப் 5 இடத்தில் எந்தெந்த பவுலர்ஸ் உள்ளனர்?-லக்னோ பவுலர் முன்னேற்றம்-ipl 2024 purple cap list after lsg vs dc khaleel ahmed rises to fourth position

Next Post
IPL 2024 Purple Cap list: பர்ப்பிள் கேப் லிஸ்ட்டில் டாப் 5 இடத்தில் எந்தெந்த பவுலர்ஸ் உள்ளனர்?-லக்னோ பவுலர் முன்னேற்றம்-ipl 2024 purple cap list after lsg vs dc khaleel ahmed rises to fourth position

IPL 2024 Purple Cap list: பர்ப்பிள் கேப் லிஸ்ட்டில் டாப் 5 இடத்தில் எந்தெந்த பவுலர்ஸ் உள்ளனர்?-லக்னோ பவுலர் முன்னேற்றம்-ipl 2024 purple cap list after lsg vs dc khaleel ahmed rises to fourth position

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin