• Login
Sunday, June 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இதுதான் டைம்! ரூ.1,20,960-த்திற்கு விற்பனையாகும் 1 பவுன் தங்கம்! இனி வரும் நாட்களில் விலை குறையுமா? | Today’s (14/06/2026) Gold Rate in Tamil Nadu: Check the latest 18K, 22K & 24K Prices

GenevaTimes by GenevaTimes
June 14, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இதுதான் டைம்! ரூ.1,20,960-த்திற்கு விற்பனையாகும் 1 பவுன் தங்கம்! இனி வரும் நாட்களில் விலை குறையுமா? | Today’s (14/06/2026) Gold Rate in Tamil Nadu: Check the latest 18K, 22K & 24K Prices
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இதுதான் டைம்! ரூ.1,20,960-த்திற்கு விற்பனையாகும் 1 பவுன் தங்கம்! இனி வரும் நாட்களில் விலை குறையுமா?

ஜூன் 14-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையில் தான் இன்றும் விற்பனையாகிறது. பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தைகள் மூடப்பட்டிருக்கும். இவ்விரு தினங்களிலும் எப்போதாவது விலை ஏற்றம் இறக்கம் இருக்கலாம். ஒரு சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமலும் இருக்கும். ஆனால் நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 அதிகரித்தது.

இன்றைய தங்கம் விலை: இன்று 1 கிராம் 24 கேரட் ரூ.15,120-க்கும், 1 கிராம் 22 கேரட் ரூ.13,860-க்கும், 1 கிராம் 18 கேரட் ரூ.11,610-க்கும் விற்பனையாகிறது. 1 சவரன் 24 கேரட் ரூ.1,20,960-க்கும், 1 சவரன் 22 கேரட் ரூ.1,10,880-க்கும், 1 சவரன் 18 கேரட் ரூ.92,880-க்கும் விற்கப்படுகிறது.

ஜூன் மாதம் பிறந்ததிலிருந்து தொடர்ந்து 8 நாட்கள் தங்கம் விலை உயரவே இல்லை. அதன் பிறகு ஜூன் 9 அன்று கிராமுக்கு 142 ரூபாயும், ஜூன் 12 அன்று கிராமுக்கு 327 ரூபாயும், ஜூன் 13 அன்று கிராமுக்கு 65 ரூபாயும் அதிகரித்தது. மே மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூன் மாதத்தின் 14-ஆம் தேதி வரை தங்கம் விலை 4.41% குறைந்திருக்கிறது.

இதுதான் டைம்! ரூ.1,20,960-த்திற்கு விற்பனையாகும் 1 பவுன் தங்கம்! இனி வரும் நாட்களில் விலை குறையுமா?

நம் நாட்டில் சீதனம் வழங்குவது முதல் குழந்தைகளின் கல்விக்காக சேமிப்பது வரை அனைத்திற்கும் தங்கமே பயன்படுகிறது. இப்படி முக்கிய பங்கு வகிக்கும் தங்கத்தின் விலையில் சிறு மாற்றம் இருந்தாலும் அதை இந்தியர்கள் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கி விடுவார்கள். சமீபத்தில் இறக்குமதி வரியை அரசு அதிகரித்தது. இதனால் இந்தியாவில் இனி விலை குறைவே இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட சூழலிலும் விலை தொடர்ந்து குறைந்தது. அதற்கு நேர்மாறாக தற்போது மீண்டும் விலை அதிகரித்து வருகிறது.

தங்கம் விலை நேற்றைய தினம் அதிகரித்தாலும் அவசரத்துக்கு நகை வாங்க திட்டமிட்டிருந்தால் இன்றைய தினம் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். ஏனெனில் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.15,000-த்தை கடந்த போதும் மக்கள் தொடர்ந்து வாங்கினர். ஏன் இன்னும் சில தினங்களில் ஒரு பவுன் தங்கம் ரூ.1,30,000-த்தை கடந்தது. அப்போது இந்த விலை குறையுமா என்று எதிர்பார்த்தவர்கள் இன்றைய தினத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஜூன் மாதம் தங்கத்திற்கு சாதகமாக தெரிந்தாலும், நேற்றைய தினம் மீண்டும் விலை ஏற்றம் தொடங்கியுள்ளது. இது தொடருமா அல்லது இடையில் விலை மீண்டும் குறையுமா? என்பது போக போக தெரிய வரும். ஆனால் நிபுணர்கள் 2026-ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்திற்குள் 10 கிராம் தங்கம் ரூ.2 லட்சத்தை எட்டி விடும் என்ற கருத்தையே முன்வைக்கின்றனர்.

வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி நிலையிலும் மாற்றமில்லை. 1 கிராம் வெள்ளி ரூ.270-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி 2,70,000 ரூபாயாக இருக்கிறது. ஜூன் 12 மற்றும் ஜூன் 13 ஆகிய தேதிகளில் வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்தது. இதனால் ஜூன் 11-இல் 1 கிராம் 260-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்றைய தினம் ரூ.270-ஆக அதிகரித்தது. மேலும் கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்துள்ளது.

Share This Article

Story first published: Sunday, June 14, 2026, 11:44 [IST]

Other articles published on Jun 14, 2026

Read More

Previous Post

குற்றாலத்தில் ஆசையாக குளிக்க போன பெண்ணுக்கு நேர்ந்த கதி.. ஆர்ப்பரித்த தண்ணீரில் மூச்சுத்திணறல்! | Woman suffers breathing difficulties after bathing at Courtallam Main Falls

Next Post

காராக் நெடுஞ்சாலையில் கோர விபத்து! கார் மீது லோரி கவிழ்ந்து 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி! | Makkal Osai

Next Post
காராக் நெடுஞ்சாலையில் கோர விபத்து! கார் மீது லோரி கவிழ்ந்து 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி! | Makkal Osai

காராக் நெடுஞ்சாலையில் கோர விபத்து! கார் மீது லோரி கவிழ்ந்து 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin