• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“இதுதான் எனது கடைசி டி20 உலகக் கோப்பை” – விடைபெறும் டிரெண்ட் போல்ட் | This is my last T20 World Cup new zealand Trent Boult confirms

GenevaTimes by GenevaTimes
June 15, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
“இதுதான் எனது கடைசி டி20 உலகக் கோப்பை” – விடைபெறும் டிரெண்ட் போல்ட் | This is my last T20 World Cup new zealand Trent Boult confirms
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டிரினிடாட்: நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘குரூப் – சி’ ஆட்டத்தில் உகாண்டாவை வென்றது நியூஸிலாந்து அணி. இந்நிலையில், இதுவே தான் பங்கேற்று விளையாடும் கடைசி டி20 உலகக் கோப்பை தொடர் என நியூஸிலாந்தின் டிரெண்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.

34 வயதான அவர், இடது கை வேகப்பந்து வீச்சாளர். இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது தேசத்துக்காக 79 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றோடு வெளியேறுகிறது நியூஸிலாந்து அணி. இந்நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“இதுதான் நான் விளையாடும் கடைசி டி20 உலகக் கோப்பை தொடர். டி20 கிரிக்கெட்டில் எதுவும் நடக்கும். நாங்கள் இந்த தொடரில் அடுத்த சுற்றுக்கும் முன்னேற முடியாமல் போனது விரக்தி தருகிறது. தொடரின் தொடக்கத்திலேயே நாங்கள் அவுட் பிளே செய்யப்பட்டோம்.

இந்த தொடரின் விளையாடும் சில அணிகளுடன் நான் விளையாடியது இல்லை. ஆனாலும் சில தரமான அப்செட்களை பார்க்க முடிகிறது. 1 ரன்களில் தென் ஆப்பிரிக்க அணியுடனான ஆட்டத்தில் தோல்வி கண்டுள்ளது நேபாளம். இது அணிகளின் தரம் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் நெருக்கமான முடிவுகளை காட்டும் வகையில் உள்ளது.

எங்கள் அணியில் திறன் படைத்த வீரர்கள் பலர் உள்ளனர். இந்த தொடர் நாங்கள் எண்ணியபடி செல்லவில்லை. இருந்தாலும் ஒரு தேசிய அணியாக எங்கள் அணியை எண்ணி பெருமை கொள்கிறேன். சவுதி உடன் இணைந்து அதிக ஓவர்களை வீசியது மறக்க முடியாத நினைவாக இருக்கும்” என போல்ட் தெரிவித்தார்.

வரும் திங்கட்கிழமை அன்று பப்புவா நியூ கினியா அணியுடன் நியூஸிலாந்து விளையாடுகிறது. அதுவே போல்ட் பங்கேற்று விளையாடும் கடைசி டி20 உலகக் கோப்பை போட்டியாக இருக்கும்.



Read More

Previous Post

“என்டிஏ மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே ஆந்திராவின் வெற்றி” – சந்திரபாபு நாயுடு | Andhra s success is trust people have in NDA cm Chandrababu Naidu

Next Post

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச் சந்தை படுஜோர்… ரூ.2 கோடியைத் தாண்டி ஆடு விற்பனை…

Next Post
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச் சந்தை படுஜோர்… ரூ.2 கோடியைத் தாண்டி ஆடு விற்பனை…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச் சந்தை படுஜோர்... ரூ.2 கோடியைத் தாண்டி ஆடு விற்பனை...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin