இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கோலி நார்வே நடனக் குழுவான குயிக் ஸ்டைலுடன் இணைந்து ஒரு குறுகிய நடன வீடியோவில் பங்கேற்றார், அது உடனடியாக சமூக ஊடகங்களில் வைரலானது. பெங்களூருவில் வெள்ளிக்கிழமை சின்னசாமி ஸ்டேடியத்தில் பஞ்சாப் ஆர்சிபியை வீழ்த்திய பின்னர், அதே போன்ற நடன வீடியோவை பகடி செய்து பஞ்சாப் கிங்ஸ் உடன் பணிபுரியும் சோஷியல் மீடியா நபர்கள் வெளியிட்டு தங்கள் கணக்கில் பகிர்ந்தனர்.

