ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் செல்வாக்கு சரிந்து வரும் நிலையிலும், ‘ரோப்ளாக்ஸ்’ போன்ற இணையவழி விளையாட்டுகள் மூலம் 12 வயது சிறுவர்களைக் கூட தீவிரவாதிகள் தங்கள் அமைப்பில் சேர்த்து வருவதாக பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் அயோப் கான் மைதீன் பிட்சே தெரிவித்துள்ளார். விளையாட்டு தளங்களில் குழந்தைகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளும் தீவிரவாதிகள், பின்னர் அவர்களைத் தங்களின் தனிப்பட்ட குழுக்களில் இணையுமாறு அழைக்கிறார்கள்; அங்கு அவர்களுக்குத் தாக்குதல்களை எப்படி நடத்துவது என்பது குறித்து கற்றுக்கொடுக்கப்படுகிறது என்று புக்கிட் அமானின் பயங்கரவாத […]
Read More
