• Login
Wednesday, April 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இணையவழி மோசடி மூலம் மாதந்தோறும் ரூ.1,000 கோடி இழக்கும் இந்தியர்கள்: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் | Union Home Ministry Says Indians lose Rs 1000 crore every month due to online scam

GenevaTimes by GenevaTimes
July 15, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
இணையவழி மோசடி மூலம் மாதந்தோறும் ரூ.1,000 கோடி இழக்கும் இந்தியர்கள்: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் | Union Home Ministry Says Indians lose Rs 1000 crore every month due to online scam
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: மத்​திய உள் துறை அமைச்​சகத்​தின் கீழ் இயங்​கும் இந்​திய இணை​ய​வழி (சைபர்) குற்ற ஒருங்​கிணைப்பு மையம் (ஐ4சி), இணை​ய​வழி பண மோசடி தொடர்​பான தகவல்​களை திரட்​டியது. இதன்​படி, இந்த மோசடிகள் பெரும்​பாலும் பாதுகாப்புமிக்க இடங்​களில் இருந்து நடத்​தப்​படு​வதும், சீன நிறு​வனங்​களால் கட்​டுப்​படுத்​தப்​படு​வதும் தெரிய​வந்​துள்​ளது. இந்த ஆண்டு சைபர் மோசடிகள் பற்றி நடத்​தப்​பட்ட பகுப்​பாய்​வில், இது​போன்ற குற்​றங்​களால் மாதந்​தோறும் இந்​தி​யர்​கள் ரூ.1,000 கோடியை இழப்​ப​தாக மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இந்த ஆண்​டின் முதல் 5 மாதங்​களில் சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு இணைய வழி​யில் மோசடி நடந்​துள்​ளது. இதில் பாதிக்​கும் மேற்​பட்ட தொகை, மியான்​மர், கம்​போடி​யா, வியட்​நாம், லாவோஸ் மற்​றும் தாய்​லாந்து ஆகிய நாடு​களில் இருந்து மோசடி செய்​யப்​பட்​டுள்​ளது தெரிய​வந்​துள்​ளது.

இதுகுறித்து உயர் அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, “கடந்த ஜனவரி மாதத்​தில் ரூ.1,192 கோடி, பிப்​ர​வரி​யில் ரூ.951 கோடி, மார்ச் மாதத்தில் ரூ.1,000 கோடி, ஏப்​ரல் மாதத்​தில் ரூ.731 கோடி, மே மாதத்​தில் ரூ.999 கோடி மோசடி நடை​பெற்​றுள்​ளது” என்​றார்.

சமீபத்​தில் இந்​தியா வந்​திருந்த கம்​போடி​ய உயர் அதி​காரி​கள், டெல்​லி​யில் உயர் அதி​காரி​களை சந்​தித்​துப் பேசினர். அப்​போது, கம்​போடி​யா​விலிருந்து நடை​பெறும் இணைய மோசடி குறித்து நடவடிக்கை எடுக்​கு​மாறு இந்​திய அதி​காரி​கள் வலி​யுறுத்​தினர்.



Read More

Previous Post

Tamilmirror Online || ’பாதிய’ மரணம்

Next Post

டெஸ்ட் கிரிக்கெட் | குறைந்த ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்ற ஆட்டங்கள் – ENG vs IND | Matches which India lost by smallest run margin in Test cricket

Next Post
டெஸ்ட் கிரிக்கெட் | குறைந்த ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்ற ஆட்டங்கள் – ENG vs IND | Matches which India lost by smallest run margin in Test cricket

டெஸ்ட் கிரிக்கெட் | குறைந்த ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்ற ஆட்டங்கள் - ENG vs IND | Matches which India lost by smallest run margin in Test cricket

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin