• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இணையம் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட தவறான காணொளிகள் : தம்பதியினர் கைது

GenevaTimes by GenevaTimes
June 17, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
இணையம் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட தவறான காணொளிகள் : தம்பதியினர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




சீன நிறுவனமொன்றிற்கு தவறான காணொளிகளை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பி விற்பனை செய்து வந்த இரண்டு இளம் தம்பதியினரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிலியந்தலை (Piliyandala) காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிலியந்தலை படகெத்தர பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த இளம் தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.



இதற்கு முன்னர் கொள்ளுப்பிட்டியில் (Kollupitiya) வசித்த தம்பதியினர் கடந்த மார்ச் மாதம் படகெத்தர பிரதேசத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை


அத்தோடு, காவல்துறையினர் சோதனையின் போது மற்றொரு தம்பதியினர் இருந்ததும் அவர்கள் மோசடியில் நேரடியாக ஈடுபட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

இணையம் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட தவறான காணொளிகள் : தம்பதியினர் கைது | Crime Of Making Money From Pornography



இதனடிப்படையில், கைது செய்யப்பட்ட 22, 23, 26 மற்றும் 27 வயதுடைய இரு தம்பதியினரும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



மேலும், கைதுசெய்யப்பட்ட தம்பதியர்கள் மயக்க மருந்து மாத்திரைகள் வைத்திருந்ததாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

ஊழல் நடவடிக்கை ஈடுபட்டதாக கடல் பொறியியல் நிறுவனம் மீது விசாரணை!!

Next Post

Today Gold Rate: ’அதிரடியாய் சரியும் தங்கம்! சரியாத வெள்ளி!’ இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!-check out the gold and silver price on june 17 2024 in

Next Post
Today Gold Rate: ’அதிரடியாய் சரியும் தங்கம்! சரியாத வெள்ளி!’ இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!-check out the gold and silver price on june 17 2024 in

Today Gold Rate: ’அதிரடியாய் சரியும் தங்கம்! சரியாத வெள்ளி!’ இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!-check out the gold and silver price on june 17 2024 in

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin