• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இணையத்தில் வைரலான தோனி, ட்ரம்ப் புகைப்படம் | US election results: Donald Trump photo with MS Dhoni goes viral

GenevaTimes by GenevaTimes
November 7, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
இணையத்தில் வைரலான தோனி, ட்ரம்ப் புகைப்படம் | US election results: Donald Trump photo with MS Dhoni goes viral
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிரிக்கெட் உலகில் கொண்டாடப்படும் தோனியும், அமெரிக்க அதிபராக பதவியேற்கப் போகும் ட்ரம்பும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

கடந்த 2023-ல் அமெரிக்கா சென்றிருந்தார் எம்.எஸ்.தோனி. அப்போது தோனியை, கோல்ஃப் விளையாட வருமாறு முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தோனியை அழைத்திருந்தார். அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் டொனால்டு ட்ரம்ப், தோனியின் அமெரிக்க வருகையை தெரிந்துகொண்டு அவரை கோல்ஃப் விளையாட அழைத்துள்ளார்.

அவரது அழைப்பை ஏற்று பெட்மின்ஸ்டர் பகுதியிலுள்ள ட்ரம்ப் நேஷனல் கோல்ஃப் கிளப்புக்கு தோனி வந்தார். அப்போது ட்ரம்புடன் இணைந்து தோனி சிறிது நேரம் கோல்ஃப் விளையாட்டில் பங்கேற்றார். அப்போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம், தற்போது அதிபர் தேர்தல் வெற்றிக்கொண்டாட்டத்தையொட்டி இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது ட்ரம்புக்கு அலாதிப் பிரியம் உண்டு. இவர் ஏற்கெனவே சுனில் காவஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்ட வீரர்களை புகழ்ந்து பேசி இருக்கிறார். இவர்கள் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் என்று அவர் அப்போது புகழாரம் சூட்டியிருந்தார். தோனியின் மீது கொண்ட அளவிலான அன்பால் அவரையும் அப்போது பாராட்டிப் பேசியிருந்தார் ட்ரம்ப்.



Read More

Previous Post

“டாலர் மதிப்பில் சந்தைப்படுத்தி லாபம் பெறலாம்” – எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு அமைச்சர் யோசனை | TN Minister talks on Small Industries

Next Post

102 ஆண்டுகள் பழமையான கோவிலின் நில உரிமை மாற்றப்பட்டதால் ஆலய இடம் கேள்வி குறியானது | Makkal Osai

Next Post
102 ஆண்டுகள் பழமையான கோவிலின் நில உரிமை மாற்றப்பட்டதால் ஆலய இடம் கேள்வி குறியானது | Makkal Osai

102 ஆண்டுகள் பழமையான கோவிலின் நில உரிமை மாற்றப்பட்டதால் ஆலய இடம் கேள்வி குறியானது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin