• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இணையதளத்தை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 90 கோடியை தாண்​டும்: ஐஏஎம்ஏஐ | India to have over 900 million internet users in 2025: report

GenevaTimes by GenevaTimes
January 16, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
இணையதளத்தை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 90 கோடியை தாண்​டும்: ஐஏஎம்ஏஐ | India to have over 900 million internet users in 2025: report
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவில் நடப்பு ஆண்டில் இணையதள பயனாளர் எண்ணிக்கை 90 கோடியை தாண்டும் என ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்திய இணையதளம் மற்றும் செல்போன் சங்கம் (ஐஏஎம்ஏஐ) மற்றும் சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கன்டர் சார்பில் ‘இந்தியாவில் இணையதளம் 2024’ என்ற பெயரில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் 2024-ம் ஆண்டில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 88.6 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 8% அதிகம். இந்த எண்ணிக்கை 2025-ல் 90 கோடியைத் தாண்டும்.

நாட்டில் இணையதளம் பயன்படுத்துவோரில் 55% பேர் (48.8 கோடி) கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால் நகர்ப்புறங்களில் இந்த எண்ணிக்கை 39.7 கோடியாக இருந்தது. இணையதள பயன்பாட்டாளர்களில் 47% பேர் பெண்கள்.

சராசரியாக இந்தியர்கள் ஒரு நாளைக்கு 90 நிமிடங்கள் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். இதில் கிராமவாசிகள் 89 நிமிடங்களும் நகரவாசிகள் 94 நிமிடங்களும் பயன்படுத்துகின்றனர்.

இணையதள பயன்பாட்டில் கேரளா (72%), கோவா (71%), மகாராஷ்டிரா (70%) ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளன. பிஹார் (43%), உத்தர பிரதேசம் (46%), ஜார்க்கண்ட் (50%) ஆகிய மாநிலங்கள் கடைசி 3 இடங்களில் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Read More

Previous Post

Tamilmirror Online || ’பொடி லெசி’ இந்தியாவில் கைது

Next Post

அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகளை கூறிய அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல் | Hindenburg Research, firm behind Adani Group allegations, is shut down

Next Post
அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகளை கூறிய அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல் | Hindenburg Research, firm behind Adani Group allegations, is shut down

அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுகளை கூறிய அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல் | Hindenburg Research, firm behind Adani Group allegations, is shut down

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin