• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

இணையச் சேவை பாதிப்பால் கார் நிறுத்துடமிடத்திலும் தடங்கல்!!

GenevaTimes by GenevaTimes
July 20, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 9 mins read
0
இணையச் சேவை பாதிப்பால் கார் நிறுத்துடமிடத்திலும் தடங்கல்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இணையச் சேவை பாதிப்பால் கார் நிறுத்துடமிடத்திலும் தடங்கல்!!

சிங்கப்பூர்: உலகளாவிய இணைய சேவை பாதிப்பால் பல்வேறு இடங்களில் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். இதனால் குடியிருப்பு பகுதிகளிலும் மக்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு சிரமங்களை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.

இணையதள சேவை தடைபட்டதால் குடியிருப்புகளில் உள்ள 185 வாகன நிறுத்துமிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள மாற்றுப்பாதைகள் வழியாக வாகனங்கள் நிறுத்துமிடங்களுக்குள் நுழைவதை எளிதாக்கியுள்ளன என்று மாநகராட்சி குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்ட நுழைவாயில்களும் திறக்கப்பட்டதாக கூறியது.



சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இணையச் சேவை பாதித்தாலும் விமானச் சேவை தொடர்ந்தது!!

இதனால் சிரமங்களை சமாளிக்க கழக ஊழியர்கள் நேரடி சேவை வழங்குவதற்காக வாகன நிறுத்தும் இடங்களுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

தற்போது சேவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இடையூறுக்கு சங்கம் சார்பாக மன்னிப்புகளையும் கேட்டுக் கொண்டது.

Follow us on : click here ⬇️

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilansg



வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! இந்தியா அனுபவம் போதுமானது!! லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்…

The post இணையச் சேவை பாதிப்பால் கார் நிறுத்துடமிடத்திலும் தடங்கல்!! appeared first on SG Tamilan.



Read More

Previous Post

வன்முறைக் களம் ஆன மாணவர் போராட்டம்: வங்கதேசத்தில் நடப்பது என்ன? | HTT Explainer | Students protest on streets, government calls in the army: What is going on in Bangladesh explained

Next Post

சென்னை அணியில் இணைகிறாரா ரிஷப் பந்த்? புதிய தகவலால் பரபரப்பு… – News18 தமிழ்

Next Post
சென்னை அணியில் இணைகிறாரா ரிஷப் பந்த்? புதிய தகவலால் பரபரப்பு… – News18 தமிழ்

சென்னை அணியில் இணைகிறாரா ரிஷப் பந்த்? புதிய தகவலால் பரபரப்பு... – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin