இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 429 ஓட்டங்களைக் குவித்தது.
430 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 49.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 430 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதிசெய்தது.

