• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இங்கிலாந்து வீராங்கனையுடன் மோதல்: பிரதிகா ராவலுக்கு அபராதம் | Pratika Rawal fined, England penalised for slow over rate in first ODI

GenevaTimes by GenevaTimes
July 19, 2025
in விளையாட்டு
Reading Time: 6 mins read
0
இங்கிலாந்து வீராங்கனையுடன் மோதல்: பிரதிகா ராவலுக்கு அபராதம் | Pratika Rawal fined, England penalised for slow over rate in first ODI
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated : 19 Jul, 2025 06:04 AM

Published : 19 Jul 2025 06:04 AM
Last Updated : 19 Jul 2025 06:04 AM

துபாய்: இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான முதல் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி கடந்த 16-ம் தேதி சவும்​தாம்​டனில் நடை​பெற்​றது. இதில் 259 ரன்​கள் இலக்கை விரட்​டிய இந்​திய அணி 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இந்த ஆட்​டத்​தில் 18-வது ஓவரின் போது இந்​திய தொடக்க வீராங்​க​னை​யான பிர​திகா ராவல், ஒரு ரன் எடுப்​ப​தற்​காக ஓடிய போது இங்​கிலாந்து வேகப்​பந்து வீச்சு வீராங்​க​னை​யான லாரன் ஃபைலரின் தோளை இடித்​தார்.

தொடர்ந்து அடுத்த ஓவரில் சோஃபி எக்​லெஸ்​டோன் வீசிய பந்​தில் பிர​திகா ராவல் போல்​டா​னார். ஆட்​ட​மிழந்து பெவிலியன் திரும்​பிச் செல்​லும் போது சோஃபி எக்​லெஸ்​டோனை​யும், பிர​திகா ராவல் இடித்​துச் சென்​றார். இது ஐசிசி நன்​னடத்தை விதி​களுக்கு எதி​ரானது என்​ப​தால் இந்த விவ​காரத்​தில் பிர​திகா ராவலுக்கு போட்​டி​யின் ஊதி​யத்​தில் 10 சதவீதம் அபராத​மும், ஒரு தகு​தி​யிழப்பு புள்ளியை​யும் தண்​டனை​யாக வழங்​கி​யுள்​ளது.

அதேவேளை​யில் இந்த ஆட்​டத்​தில் பந்​து​வீச அதிக நேரம் எடுத்​துக் கொண்​டததற்​காக இங்​கிலாந்து அணிக்கு போட்​டி​யின் ஊதி​யத்​தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. 3 ஆட்​டங்​கள் கொண்ட இருதரப்பு ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் இந்​திய மகளிர் அணி 1-0 என முன்​னிலை வகிக்​கிறது. 2-வது ஆட்​டம் லண்​டன் லார்ட்​ஸ் மைதானத்​தில் இன்று (19-ம் தேதி) பிற்​பகல் 3.30 மணிக்​கு நடை​பெறுகிறது.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
Follow

FOLLOW US


Google News

தவறவிடாதீர்!




Read More

Previous Post

ஏகே – 203 ரக நவீன துப்பாக்கிகள் உ.பி. அமேதியில் தயாரிப்பு | AK-203 modern rifles manufactured in Amethi at UP

Next Post

செயற்கை நுண்ணறிவு மூலம் வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு | Tax evasion detection through AI

Next Post
செயற்கை நுண்ணறிவு மூலம் வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு | Tax evasion detection through AI

செயற்கை நுண்ணறிவு மூலம் வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு | Tax evasion detection through AI

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin