• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இங்கிலாந்து மகளிர் அணி அபாரம்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் | england won new zealand in womens world cup cricket

GenevaTimes by GenevaTimes
October 27, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
இங்கிலாந்து மகளிர் அணி அபாரம்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் | england won new zealand in womens world cup cricket
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விசாகப்பட்டினம்: உல​கக் கோப்பை மகளிர் கிரிக்​கெட் போட்​டி​யில் இங்​கிலாந்து மகளிர் அணி 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் நியூஸிலாந்து அணியை தோற்​கடித்​தது.

உலகக் கோப்பை மகளிர் கிரிக்​கெட் போட்டி இந்​தி​யா, இலங்கை ஆகிய நாடு​களில் நடை​பெற்று வரு​கிறது. விசாகப்​பட்​டினத்​தில் நேற்று நடை​பெற்ற லீக் போட்​டி​யில் முதலில் விளை​யாடிய நியூஸிலாந்து அணி 38.2 ஓவர்​கலில் 168 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அணி​யில் அதி​கபட்​ச​மாக ஜார்ஜி பிளிம்​மர் 43 ரன்​கள் எடுத்​தார். இங்​கிலாந்து தரப்​பில் லின்சே ஸ்மித் 3 விக்​கெட்​களைச் சாய்த்​தார்.

பின்​னர் விளை​யாடிய இங்​கிலாந்து அணி 29.2 ஓவர்​களில் 2 விக்​கெட் இழப்​புக்கு 172 ரன்​கள் சேர்த்து வெற்றி வாகை சூடியது. ஆமி ஜோன்ஸ் 86, டாமி பியூ​மான்ட் 40, ஹீதர் நைட் 33 ரன்​கள் சேர்த்து அணியை வெற்றி பெறச்​ செய்​தனர்​.



Read More

Previous Post

‘லிவிங் டுகெதர்’ உறவு.. செல்போனில் அந்தரங்க வீடியோக்கள்.. 3 வாரங்களுக்குப் பின் அம்பலமான பகீர் சம்பவம்! | இந்தியா

Next Post

Gold Price Today | தலைகீழாக மாறிய தங்கம் விலை.. ஒரே நாளில் வரலாறு காணாத புதிய உச்சம்.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Next Post
Gold Price Today | தலைகீழாக மாறிய தங்கம் விலை.. ஒரே நாளில் வரலாறு காணாத புதிய உச்சம்.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Gold Price Today | தலைகீழாக மாறிய தங்கம் விலை.. ஒரே நாளில் வரலாறு காணாத புதிய உச்சம்.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin