• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இங்கிலாந்து தொடரில் ஷமி, பும்ரா, சிராஜ் முக்கிய பங்கு வகிப்பர்: ரவி சாஸ்திரி கருத்து | Shami Bumrah Siraj will play key role in England series Ravi Shastri

GenevaTimes by GenevaTimes
April 28, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
இங்கிலாந்து தொடரில் ஷமி, பும்ரா, சிராஜ் முக்கிய பங்கு வகிப்பர்: ரவி சாஸ்திரி கருத்து | Shami Bumrah Siraj will play key role in England series Ravi Shastri
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: இங்​கிலாந்து அணிக்​கெ​தி​ரான தொடரில் இந்​திய வீரர்​கள் முகமது ஷமி, ஜஸ்​பிரீத் பும்​ரா, முகமது சிராஜ் ஆகியோர் முக்​கிய பங்கு வகிப்பர் என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் தலை​மைப் பயிற்​சி​யாளர் ரவி சாஸ்​திரி தெரி​வித்​தார்.

ஐபிஎல் கிரிக்​கெட் தொடர் முடிவடைந்​ததும், இந்​திய கிரிக்​கெட் அணி​யினர், இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாட உள்​ளனர்.

இந்த தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்​ளது. மேலும், 2025 – 2027 உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் தொடரின் ஓர் அங்​க​மாக நடை​பெறும் இந்த டெஸ்ட் தொடரில் வெற்றி பெற இரு அணி​களும் கடுமை​யாக போராடும் என்​ப​தில் சந்​தேகமில்​லை. இந்​திய அணிக்கு இந்த தொடர் முக்கியத்​து​வம் வாய்ந்​த​தாக கருதப்​படு​கிறது. கடந்த சில டெஸ்ட் தொடர்​களில் இந்​திய அணி தொடர் தோல்வி​களைச் சந்​தித்​துள்​ளது. அதிலிருந்து இந்திய அணி மீண்டு வெற்​றிப்​பாதைக்கு திரும்ப வேண்​டிய கட்​டா​யத்​தில் உள்​ளது. இந்​நிலை​யில் செய்​தி​யாளர்​களுக்கு பேட்​டியளித்த ரவி சாஸ்​திரி, இங்​கிலாந்து தொடரில் இந்​திய வீரர்​கள் ஷமி, பும்​ரா, சிராஜ் ஆகியோர் ஒன்​றாக சேர்ந்து சிறப்​பாக செய​லாற்​றும் பட்​சத்​தில் இந்​தி​யா​வுக்கு வெற்றி கிடைக்​கும் என்று தெரி​வித்​துள்​ளார்.

இது குறித்து அவர் கூறிய​தாவது: இங்​கிலாந்​துக்கு எதி​ரான டெஸ்ட் தொடர் இந்​தி​யா​வுக்கு மிக​வும் முக்​கிய​மான​தாக இருக்​கும். இந்​தத் தொடரில் முகமது ஷமி, ஜஸ்​பிரீத் பும்​ரா, முகமது சிராஜ் ஆகியோர் முக்​கிய பங்கு வகிப்​பர்.

பும்ரா விஷ​யத்​தில் இந்​திய கிரிக்​கெட் அணி நிர்​வாகம் மிக கவனத்​துடன் செயல்​பட​வேண்​டும். இந்​தத் தொடரில் அவரை அதிக போட்​டிகளில் பயன்​படுத்​தி​னால் அவருக்கு காயம் ஏற்பட வாய்ப்​புள்​ளது. அவரை 2 போட்​டிகளிலோ அல்​லது 5 போட்​டிகளிலோ விளை​யாட வைக்க நிர்​வாகம் விரும்​பு​கிறது.

அவர் அப்​படி விளை​யாட வைத்​தால்​தான் அவருடைய உடல் பாதிப்பை சந்​திக்​கும். எனவே, அவருக்கு லேசான காயம் இருந்​தா​லும் ஓய்வு எடுக்கிறேன் என்று வெளிப்​படை​யாக சொல்​வதற்​கான உரிமை ஜஸ்​பிரீத் பும்​ரா​வுக்கு தரப்பட வேண்​டும். சிராஜ், ஷமி, பும்ரா ஆகிய மூவரும் முழுமையாக விளை​யாடி சிறப்​பாக செய​லாற்​றும் பட்​சத்​தில் இந்​திய அணி நிச்​ச​யம் வெற்​றி பெறும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.



Read More

Previous Post

போர்ப் பதற்றம்: புதிதாக 26 ரஃபேல் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்து!

Next Post

Akshaya Tritiya 2025: செல்வச் செழிப்பை அள்ளித் தரும் அட்சய திருதியை… தங்கம் வாங்க முடியலைன்னா என்ன இந்த பொருட்களை வாங்குங்க…

Next Post
Akshaya Tritiya 2025: செல்வச் செழிப்பை அள்ளித் தரும் அட்சய திருதியை… தங்கம் வாங்க முடியலைன்னா என்ன இந்த பொருட்களை வாங்குங்க…

Akshaya Tritiya 2025: செல்வச் செழிப்பை அள்ளித் தரும் அட்சய திருதியை... தங்கம் வாங்க முடியலைன்னா என்ன இந்த பொருட்களை வாங்குங்க...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin